Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. களத்தில் 57,778 வேட்பாளர்கள்…. அனல் பறக்கும் தேர்தல்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 1,369 மாநகராட்சி, 3,824 நகராட்சி, 7,409 பேரூராட்சி கவுன்சிலர் பதவிகள் என 12,602 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பூத் சிலிப்புடன் பணப்பட்டுவாடா…. பரபரப்பு புகார்….!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை திருவான்மியூர் சிங்காரவேலன் நகரில் பூத் சிலிப்புடன் அதிமுக-வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக திமுக புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பூத் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. இந்த 11 ஆவணங்கள் இருந்தால் வாக்களிக்கலாம்…..!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆதார் கார்டு, 100 நாள் வேலை திட்டம் அட்டை, புகைப்படத்துடன் உள்ள வங்கி அட்டை, அஞ்சல் கணக்கு […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மின்னணு எந்திர கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சற்றுமுன் தொடங்கிய வாக்குப்பதிவு…. சூடுபிடிக்கும் தேர்தல்….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ( பிப்.19 ) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதாவது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. ரூ.8½ லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகள் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி..!!

சங்ககிரியில் உரிய ஆவணம்  இல்லாமல்  சரக்கு  வாகனத்தில்  கொண்டு சென்ற  ரூ.8 ½ லட்சம் மதிப்புள்ள பட்டு  சேலைகளை பறக்கும் படையினர்  பறிமுதல்  செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பறக்கும் படையினர் ஆவணமின்றி  ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யார் கொண்டு சென்றாலும் அதனை  பறிமுதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை இன்று (பிப்ரவரி 17) மாலை 6 […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா கிடையாது…. ஏன் தெரியுமா?!!!!

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்க நோட்டாவுக்கு வாக்களிக்க முடியாது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய உதவும் விவிபேட் சீட்டும் பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளில் இதற்கு இடமில்லை. ஆனால் மாநில அரசு இதற்கான திருத்தத்தை செய்தால் மட்டுமே இந்த அம்சங்கள் வாக்காளர்களுக்கு கிடைக்கும். அடுத்த தேர்தலில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை…. வேட்பாளர்கள் உள்பட 32 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் தீவிர கண்காணிப்பு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகளை மீறிய 2 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 32 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதனடிப்படையில் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட 19வது வார்டு அதிமுக வேட்பாளர் சண்முகசுந்தரம், 32வது வார்டு திமுக வேட்பாளர் செல்வம் ஆகிய 2 வேட்பாளர்கள் மீது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க…. 92 ரவுடிகள் கைது…. போலீசார் தீவிர கண்காணிப்பு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 92 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரேவின்  உத்தரவின்படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்கள், முந்தைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி விடுமுறை…. மறுக்கும் நிறுவனங்கள்…. புகார் கொடுக்கணுமா?…. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்காக அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும், வார்டுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்தல் பணிகளுக்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையில் தேர்தல் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் முதல் 144 தடை உத்தரவு?…. தேர்தல் கமிஷன் அதிரடி…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க.,- காங்.,- இந்திய கம்யூ., – மார்க்சிஸ்ட் கம்யூ., – வி.சி., – ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தும், அ.தி.மு.க., சிறிய கட்சிகளுடன் சேர்ந்தும் போட்டியிடுகின்றன. இதையடுத்து பா.ஜ., – பா.ம.க., – தே.மு.தி.க., – மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தனித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுவரை இவ்வளவு ரூபாய் பறிமுதலா…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…. பறக்கும்படையினர் தீவிர வேட்டை….!!

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இதுவரை நடத்திய சோதனையில் சுமார் 29 லட்சம் 90 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதன்படி இதுவரையில் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி பணத்தை கொண்டு வந்த 24 பேரிடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தலையொட்டி….. மதுக்கடைகளுக்கு அதிரடி உத்தரவு…. ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அயல்நாட்டு மதுக்கடைகள், மதுக்கூடங்கள், பார்கள் மற்றும் உரிம வளாகங்கள் போன்றவை 16ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 52 பேர் திமுகவில் இருந்து நீக்கம்…. தமிழகத்தில் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயரை ஏற்படுத்தும் அடிப்படையிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாக்கு மையங்களின் ஏற்பாடுகள்…. முழுவீச்சில் நடைபெறும் பணிகள்…. ஆட்சியர் நேரில் ஆய்வு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குமையங்களுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோம்பை பேரூராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையங்களில் செய்துள்ள முன்னேற்ப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்துள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஒரு பகுதியில் தேர்தல் ரத்து…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அதில் மொத்தம் 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் 18 பேரும், திமுக சார்பில் 11 பேரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தையா என்பவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவ்வாறு முத்தையா உயிரிழந்ததால் 2-வது வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட தேர்தல் அதிகாரி விரைவில் வெளியிடுவார் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மணிக்கு மேல் அனுமதி இல்லை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிப்.17-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து வரும் 22ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இந்த தேர்தலுக்கான முடிவுகள் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாக்காளருக்கு 3,000 ரூபாய்…. அதிமுக பணப்பட்டுவாடா…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை வேளச்சேரி 176 வது வார்டில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் […]

Categories
மாநில செய்திகள்

“எங்களுக்கும் பசிக்கும்ல”…. பிரியாணி வாங்க அடித்து பிடித்து ஓடிய அதிமுக ஆதரவாளர்கள்…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பரபரப்பு…. திமுக அதிரடி நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாக்கு சேகரிக்க…. 3 பேருக்கு மட்டும் அனுமதி…. தீவிர கண்காணிப்பில் பறக்கும் படையினர்….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, கருப்பையா மற்றும் அமர்நாத் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் அடங்கிய 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கு வாக்குகளை சேகரிக்க வேட்பாளர்களுடன் அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே செல்வதற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருக்கும் பணம் கொடுக்க முடியாது…. அதிகாரிகள் தீவிர வேட்டை…. ஒவ்வொரு வாகனங்களும் சோதனை….!!

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் பரமத்திவேலூர் அடுத்துள்ள வெங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலில் வாக்களிக்க இந்த 11 ஆவணங்கள் கட்டாயம்….. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க […]

Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”…. வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி…. பரபரப்பு…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகாசி மாநகராட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு முன் அனுமதி கட்டாயம்….. தேர்தல் ஆணையம் அதிரடி….!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக உள்ள நிலையில், விளம்பரங்களுக்கும் முன் அனுமதி அவசியம் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநில அளவிலான விளம்பரங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இந்த தேர்தலில் நோட்டா கிடையாது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பிரித்து அனுப்பி, அதில் வேட்பாளர் பெயர், சின்னங்களை பொருத்தும் பணி இன்று ( பிப்.12 ) தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நோட்டா சின்னமும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவி பேட் கருவியும் கிடையாது என்று தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலைக்கு பிறகு கடந்த 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 1-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லாரும் பயப்படாம வாங்க…. போலீசாரின் கொடி அணிவகுப்பு…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினரின் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 19-ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை செலுத்தும் விதமாக காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம் வழியாக சென்று எமனேஸ்வரம், வைகை நகர் பகுதியில் நிறைவடைந்துள்ளது. இந்த ஊர்வலத்திற்கு துணை சூப்பிரண்டு அதிகாரி திருமலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… காலை 6 முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்யலாம்… தேர்தல் ஆணையம்..!!

கொரோனா பரவல் காரணமாக இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரை பரப்புரை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. சாலை நிகழ்ச்சிகள், பாதயாத்திரை, சைக்கிள் பேரணி ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர பேச்சாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்புதல் பெற்று பரப்புரை மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரவு 8 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லா வசதிகளும் இருக்கணும்…. தேர்தல் பணிகள் தீவிரம்…. பதற்றமான வாக்குசாவடிகளில் ஆய்வு….!!

பதற்றமான வாக்குசாவடிகளை தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிந்து பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பார்வையாளரும், தமிழ்நாடு மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான இன்னசென்ட் திவ்யா தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முழுவீச்சில் நடைபெறும் பணிகள்…. வாக்குபதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்…. போலீஸ் பாதுகாப்பு….!!

நடைபெற்றவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தந்த வார்டுகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தொண்டி பேரூராட்சி அலுவலக பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை வைத்து அதிகாரிகள் அறையை பூட்டி சீல் வைத்துள்ளனர். அப்போது தாசில்தார் செந்தில்வேல் முருகன், செயல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரவும் பகலும் நடக்கும் சோதனை…. அதிரடி காட்டும் பறக்கும் படையினர்…. கட்டுகட்டாக பணம் பறிமுதல்….!!

உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 1 1/4 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கருப்பையா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இபுராஹீம் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முகில்தகம் பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்…. 218 பதவியிடங்களுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு….!!!!

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 57,778 வேட்பாளர்கள் போட்டியிட இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடம்பூர் பேரூராட்சி தவிர மற்ற 648 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கடந்த 4 ஆம் தேதி வரை 74, 416 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், உரிய பரிசீலனைக்கு பிறகு 2,062 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் 218 பணியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடம்பூர் பேரூராட்சியில் […]

Categories
மாநில செய்திகள்

நீங்க எங்க ஓட்டு போடணும்…. இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1374 மாநகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடி விவரங்களை அறிய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, […]

Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”…. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வைத்து செயல்விளக்கம்….!!!!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தமாக 36 வார்டுகள் இருக்கின்றன. இந்த வார்டுகளில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 99 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டபோது, இதில் கலந்து கொள்ளாத அலுவலர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் வேட்பாளர் யாருன்னு தெரியணுமா?…. விரல் நுனியில் வேட்பாளர் பயோடேட்டா….!!!!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வேட்பமனு தாக்கல் பரிசீலனை முடிவடைந்துள்ள நிலையில், ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்த, “அபிடேவிட்” எனும் சொத்து விபரங்கள், குற்ற வழக்குகள் உள்ளிட்ட பயோடேட்டா அடங்கிய பட்டியலை பொதுமக்களும் பார்க்கும் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வசதியை கொடுத்துள்ளது.. இதற்காக தேர்தல் ஆணையத்தின், https://tnsec.tn.nic.in/nomination_view_urban2021/ என்ற இணையதள பக்க லிங்கை கிளிக் செய்து அதில் உங்கள் மாவட்டத்தினை செலக்ட் செய்ய வேண்டும். இதையடுத்து அதில் மாநகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”…. இதற்கு இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 74,416 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில் இன்று(பிப்..7) வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். […]

Categories
அரசியல்

எந்த வார்டிலும் களமிறங்காத தேமுதிக…. தொண்டர்கள் வருத்தம்…!!!

தேமுதிக சார்பாக கோபி, சத்தியமங்கலம், பவானி நகராட்சிகளில் ஒரு வேட்பாளர் கூட போட்டியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனுத்தாக்கல் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இதில், சத்தியமங்கலம் நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் போட்டியிடுவதற்கு, அ.தி.மு.க, தி.மு.க, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பாமக மற்றும் பல கட்சிகளில் இருந்து மொத்தமாக 142 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால், தேமுதிக, சத்தியமங்கலம் நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் எதிலும் […]

Categories
அரசியல்

அடுத்தடுத்து களமிறங்கிய மாமனார்-மருமகள்…. திமுகவின் சூப்பர் பிளான்…!!!

 திமுக சார்பாக மாமனார் மற்றும் மருமகள் அடுத்தடுத்த வார்டுகளில் களமிறங்கியிருப்பது, வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிந்தனை செல்வன் கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அத்தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காட்டுமன்னார் பேரூராட்சி தேர்தல் களம் விறுவிறுப்பாக இருக்கிறது. அதன்படி அங்கு மொத்தமாக 18 வார்டுகள் இருக்கிறது. தலைவர் பதவி பொதுவானது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தி.மு.க சார்பாக புது […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. அதிரடி காட்டும் ஸ்டாலின்….!!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 4 (நேற்று முன்தினம்) வரை நடைபெற்றது. இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை […]

Categories
அரசியல்

“சொந்த காசில் சூனியம்”… திமுகவில் இணைந்த முக்கிய பிரமுகர்….. அதிர்ச்சியில் அதிமுகவினர்….!!!!

அதிமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் கவுன்சிலர் தன் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்ததால், அதிமுகவினர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பேரூராட்சியின் தேர்தல் களம் பரபரப்புடன் இருக்கிறது. அங்கு அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. அந்த வேட்பாளர் பட்டியலில் 5-வது வார்டு அதிமுக வேட்பாளரான தங்கராஜ் இடம்பெற்றிருக்கிறார். ஆனால், காரணமின்றி அவரை நீக்கியுள்ளனர். இதனால், முன்னாள் கவுன்சிலரான அவர், திடீரென்று  தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து திமுகவில் இணைந்து கொண்டார். அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் திமுகவில் இணைந்து கொண்டதால், ஆண்டிப்பட்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 6 முதல்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4 (நேற்று) வரை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிப்ரவரி 6 (நாளை) முதல் காணொளி மூலமாக முதல்வர் முக.ஸ்டாலின் பரப்புரையை […]

Categories
அரசியல்

முதல்ல சிவகாசி தான்!…. “எடப்பாடியின் தேர்தல் பிளான்”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 21 மாநகராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 7-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது வருகின்ற 19-ஆம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பிலும் அதனுடைய கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… 20 பேர் வரை அனுமதி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4 (இன்று) வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 20 நபர்கள் வரை வீடு வீடாக […]

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 11 ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு…. சற்றுமுன் வெளியான அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரணியாக சென்று வாக்கு சேகரிக்க பிப்ரவரி 11ஆம் தேதி வரை தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள் அரங்குகளில் […]

Categories
அரசியல்

பலத்தை நிரூபிக்க இது தான் தக்க சமயம்…. தேர்தலில் தனித்து களமிறங்கும் பாமக…!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து களமிறங்கி, தங்களின் பலத்தை நிரூபிக்க தீர்மானித்திருக்கிறது. தி.மு.க.வின் கூட்டணியில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை இருக்கிறது. அ.தி.மு.கவுடன் கூட்டணியிலிருந்த பாஜக தனித்து போட்டியிட தீர்மானித்த நிலையில், பா.ம.க.வும் தனித்து போட்டியிட தீர்மானித்திருக்கிறது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பாஜக, அம்மா மக்கள் […]

Categories

Tech |