Categories
அரசியல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்…. இவங்களுக்கும் வாய்ப்பு?…. முக்கிய கட்சிகள் போட்ட மாஸ்டர் பிளான்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனாம்பேட்டை மண்டலம் வார்டு எண் 122-ல் தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக இருக்கும் திருநங்கை ஜெயதேவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருநங்கை கங்காவுக்கு வேலூர் மாநகராட்சி 37-வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் மறைந்த முன்னாள் […]

Categories
அரசியல்

ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிச்சாமி…. “விரைவில் களம் காண்போம்”…. சூடு பிடிக்கும் தேர்தல்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு பாரதிய ஜனதா, அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதில் முதல் கட்டமாக திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி வார்டுகளை பங்கீட்டு கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதேபோல் அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் கமிஷன் மூன்று பேர் மட்டுமே வீடு, வீடாக சென்று […]

Categories
அரசியல்

“திமுக-காங்கிரஸ் இடையே என்ன பிரச்சனை?”…. அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பான கூட்டத்தின் போது காங்கிரஸ் மற்றும் திமுகவினரிடையே உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே பொது வார்டுகளை கேட்கின்றனர். அப்படி கொடுத்தால் எங்கள் கட்சியில் இருப்பவர்களுக்கு போட்டியிட வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதால் தலைமைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. “காசு எடுத்து செல்ல தடை?”…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மாநிலம் முழுவதும் போதை பொருட்கள், மது, ஆயுதங்கள் போன்றவற்றை எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரொக்கமாக ரூ.50 ஆயிரம் தொகை வரை எடுத்து செல்லலாம். ரூ.10 ஆயிரம் மதிப்பு வரையிலான பரிசுப்பொருட்களை எடுத்துச் செல்லலாம். ரூ.50,000-க்கு […]

Categories
மாநில செய்திகள்

இதுக்காகத்தான் குறைத்து காட்டுறாங்க…. “அத நம்பாதீங்க பொய்”… சுகாதார செயலாளர் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மண்டல வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் தங்களுடன் 3 நபர்களை மட்டும் அழைத்துவர வேண்டும், […]

Categories
மாநில செய்திகள்

“இனி தமிழகத்தில் மின்தடை ஏற்படாது?”…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான மின்தடை நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதற்காக அந்த பணி நடக்கும் இடங்களில் உள்ள மின் இணைப்புகளில் காலை முதல் மாலை வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த மின்தடை குறித்த விவரம் மின் வாரியம் சார்பில் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்”… பாமக தனித்து போட்டி…. வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!!!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில் பாமக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சென்னையிலுள்ள 200 வார்டுகளுக்கும், சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

“தேர்தலில் சர்ப்ரைஸ் கொடுக்க போகும் திமுக”…. அமைச்சர் சொன்ன ரகசியம்…. என்னன்னு பாருங்க….!!!!

நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் புதிய பேருந்து நிலையம் கட்டுவது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். மேலும் திமுகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளதா ? என்பது பற்றிய ரகசியத்தையும் உடைத்துள்ளார். அதாவது போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“Corona virus பரவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்!”…. தமிழக அரசுக்கு ஷாக் கொடுத்த இணையவாசிகள்….!!!!

நேற்று ஒரே நாளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இந்த செய்தி வெளியான மறு நிமிடமே இணையவாசிகள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு COVID-19 பரவல் தற்காலிகமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் கொரோனா வேகமாக பரவ தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Corona virus பரவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று பதிவிட்டு வருகின்றனர்.

Categories
அரசியல்

“ஜன.31-ம் தேதிக்குள் வெளியாகும்!”…. பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி….!!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகம் முழுவதும் பாஜகவினரிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அதன் பிறகு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. தேர்தல் ஆணையம் அதிரடி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெற்றி பெற்றாலும், வெற்றி வாய்ப்பை இழந்தாலும் […]

Categories
அரசியல்

காங்கிரஸிற்கு தகுந்த வார்டுகளை கொடுங்கள்…. மாவட்ட செயலாளர்களிடம் கூறிய ஸ்டாலின்…!!!

முதல்வர் மு க ஸ்டாலின் திமுகவின் மாவட்ட செயலாளர்களிடம் காங்கிரசுக்கு தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும் விதத்தில் வார்டுகளை ஒதுக்கி தர வேண்டும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டிருக்கிறது. தி.மு.கவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, அதிக தொகுதிகளை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மொத்தம் இருக்கக்கூடிய 200 வார்டுகளில் 40 வார்டுகளை கேட்பதற்கு காங்கிரஸ் முடிவெடுத்தது. அதற்காக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், தற்போதுவரை […]

Categories
அரசியல்

நேர்மையும் திறமையும் கொண்ட…. ” எங்களின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்க”…. கமல்ஹாசன் வலியுறுத்தல்…!!

மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாம் பட்டியலை மகிழ்வுடன் வெளியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியானது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக களம் இறங்கியிருக்கிறது. எனவே தன் கட்சி சார்பாக களமிறங்கும் போட்டியாளரின் பட்டியலை கமலஹாசன் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி நேற்று மூன்றாம் வேட்பாளர்களின் பட்டியல் வெளிவந்தது. இது பற்றி, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நகர்ப்புற உள்ளாட்சி […]

Categories
மாநில செய்திகள்

விஜய் மக்கள் இயக்கத்துக்கு இந்த சின்னம் மறுப்பு…. தேர்தல் ஆணையம் பதில்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஆட்டோ சின்னம் ஒதுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்தது. இதற்கு மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்தபோது, விஜய் […]

Categories
மாநில செய்திகள்

“இன்றும் (ஜன.29) வேட்புமனு தாக்கல் செய்யலாம்?”…. தேர்தல் ஆணையம் அதிரடி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை?…. அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் […]

Categories
அரசியல்

இந்த வாக்கு வேணாம்!…. “கோல் மால் பண்ணிருவாங்க”…. அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு பறந்த மனு….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மநீம கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு…. கமல்ஹாசன்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் தன் டுவிட்டரில் வெளியிட்டார். இதில் சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகள், […]

Categories
அரசியல்

பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள்…. அறிவுரை வழங்கிய முதல்வர்..!!!

அதிக அளவில் பெண்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். அப்போது முதலமைச்சர், தி.மு.கவின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு பல அறிவுரைகளைக் கூறினார். அதில் அவர் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கு அதிகமாக வாய்ப்பு வழங்க வேண்டும். திமுகவின் மகளிர் […]

Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”…. நடிகர் விஜய் சார்பாக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. தேர்தல் குறித்து ஏதாவது புகாரா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 18004257072, 18004257073, 18004257074  ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தேர்தல் விதிமீறல்கள், பணம் கொடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக புகார்களை பெற மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

“போட்டுத் தாக்கு!”…. தேர்தலில் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கம்… உற்சாகத்தில் திளைக்கும் ரசிகர்கள்…!!!

விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்து விட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் களம் பயங்கரமாக சூடுப் பிடிக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஊரக உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நடிகர் விஜய்யின் புகைப்படம் மற்றும் விஜய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் மனுத்தாக்கல்…. தேர்தல் ஆணையம் அதிரடி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. சனிக்கிழமையும் (ஜன 29) வேட்புமனு தாக்கல்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. நாளை மறுநாள் முதல் வேட்பு மனு தாக்கல்….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வருகின்ற 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணை வெளியீடு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்… இன்று மாலை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அப்போது மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி மற்றும் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார். முன்பாக தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 21 தேர்தல் தேதி அறிவிப்பு?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இருக்கிறது. ஆனால் எப்போது தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை மறுநாள் (ஜனவரி 21ஆம் தேதி) அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக, […]

Categories
மாநில செய்திகள்

உச்சத்தில் இருக்கும் கொரோனா…. “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைங்க”…. ஐகோர்ட்டில் வழக்கு..!!

கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் 22ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை, தாம்பரம் ஆகிய 2 மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு (பொதுப் பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின (ஆண்/பெண்) போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. “திமுகவின் செம டெக்னிக்”…. 100% வெற்றி நமக்குதா….!!!!

பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், மக்களுக்காக 24 மணி நேரமும் அயராது உழைக்கும் முதல்வர் நம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார் என்று கூறி ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். மேலும் நம்முடைய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி திமுகவினர் […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு ….!!!!

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. முன்னதாகவே அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் காணொலி காட்சி முலம் ஆய்வு கூட்டங்கள் நடந்து முடிந்தது, இந்நிலையில் தேர்தல் ஆணையர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் வாக்குச்சாவடிகளை இறுதி செய்தல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு மாவட்ட தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

உங்களால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா?… தேர்தல் ஆணையத்தை விளாசிய சுப்ரீம் கோர்ட்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 7 மாதம் அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துங்க” உச்சநீதிமன்றம் சென்ற திமுக ….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27 , 30 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக 27 மாவட்டங்களில் இந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்க கூடிய 9 மாவட்டங்களுக்கு விரைவிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் தற்போதுவரை நகர்ப்புற மற்றும் மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தவில்லை. உடனடியாக இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் […]

Categories

Tech |