Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) தேர்வர்களே!…. வெளியானது புதிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ( டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப் பணியிடங்கள்: 29 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 32க்குள் பதிவு கட்டணம்: ரூ.150 தேர்வு கட்டணம்: ரூ.200 தேர்வு நடைபெறும் நாள்: மே.28 விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 26 மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |