Categories
உலக செய்திகள்

உக்ரைன் நகர மேயரை…. கொன்று புதைத்த ரஷ்ய கொடூரர்கள்….. வெளிவந்த உண்மை…..!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. உக்ரைன் தலைநகர்கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உட்பட பல நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு ரஷ்யபடைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் கோஷ்டொமெல் நகரமேயர் யூரிக் ப்ரேலெம்கோவை ரஷ்யபடைகள் கொன்று உடலை மண்ணுக்குள் புதைத்து உள்ளனர் என்பது […]

Categories
உலக செய்திகள்

“வாஷிங்டனில் இந்த விதிமுறையில் விலக்கு!” நகர மேயர் வெளியிட்ட அறிவிப்பு..!!

அமெரிக்க தலைநகரான வாஷிங்டனின் நகர மேயர், வரும் 22- தேதியிலிருந்து, உள் அரங்குகளில் கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார். வாஷிங்டனின் நகர மேயரான முரியல் பௌசர், கட்டாயமாக முகக்கவசம் அணியும் விதிமுறையிலிருந்து விலக்கு அறிவித்துள்ளார். ஆனால், உள்ளரங்கில் இருக்கும் மக்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப முகக்கவசத்தை அணிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் பொதுப்போக்குவரத்து, பள்ளிகள், குடியிருப்பு வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் […]

Categories

Tech |