நடிகர் நகுல் மனைவியுடன் பதினோராவது வருட டேட்டிங்கை கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நகுல். இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுதவும் ஆகிய பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்றார். https://www.instagram.com/p/CdaDvM_rxuf/?utm_source=ig_embed&ig_rid=d757a1d0-82e9-49e5-84db-1c8264d91a5e இவர் சென்ற 2014 ஆம் வருடம் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து […]
Tag: நகுல்
தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆபாச படங்களை அனுப்பி மர்மநபர்கள் தொந்தரவு தருவதாக போலீசிடம் புகார் அளித்துள்ளார் நகுலின் மனைவி ஸ்ருதி. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகிற்கு அறிமுகமானார் நகுல். இத்திரைப்படத்திற்கு பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நகுல் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார். நீண்ட காலமாக தனது தோழியாக இருந்த ஸ்ருதியை காதலித்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். […]
நடிகர் நகுலின் மனைவி இன்ஸ்டாவில் பதிவிட்ட பதிவானது வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகிற்கு அறிமுகமானார் நகுல். இத்திரைப்படத்திற்கு பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நகுல் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். நீண்ட காலமாக தனது தோழியாக இருந்த ஸ்ருதியை காதலித்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்த […]
மீண்டும் நகுலின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நகுல். இவர் நடிகை தேவயானியின் தம்பி ஆவார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்” படத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து பல படங்களில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் பாடகர் டான்ஸர் என பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. […]
தமிழ் திரையுலகில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நகுலின் மனைவி ஸ்ருதி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். தமிழ் திரையுலகில் நகுல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து அவர் காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது நகுல் வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்க நகுலுக்கும், அவரது மனைவி ஸ்ருதிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் […]
நகுல் மூன்று வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நகுல். இதனைத் தொடர்ந்து காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சமீபத்தில் நடந்து முடிந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் இவர் நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மூன்று வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கத்தில் ”வாஸ்கோடகாமா” என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்யும் […]
நகுல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நகுல். இதனைத் தொடர்ந்து காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது எரியும் கண்ணாடி, வாஸ்கோடகாமா போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் இவர் நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவர் சுருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சென்ற வருடம் பெண் […]
நடிகை வனிதா விஜயகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் நகுல் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருபவர் நடிகை வனிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். இதை தொடர்ந்து அவர் தற்போது பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று வந்தார். கடந்த வார எபிசோடில் நடிகை வனிதா நடுவர்களிடம் சண்டையிட்டு செட்டை விட்டு […]
நடிகர் நகுல் விவேக்கின் நினைவாக மரம் ஒன்றை நட்டு அதற்கு மங்களம் எனப் பெயர் சூட்டி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று உயிரிழந்தார்.இதை தொடர்ந்து இவரது உடல் நேற்று மாலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவிற்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் விவேக் மரம் நடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததால் […]
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நடிகர் நகுல் தான் நடிக்கும் படத்தில் பாடலை ஒன்றை பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, வல்லினம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் நகுல். இவர் தற்போது ப்ரிஸ்லி பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சதுஷன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அஸ்வத் இசையமைக்கிறார். இந்நிலையில் நகுலின் ரசிகர்கள் பலரும் அவரிடம் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடச் […]