Categories
உலக செய்திகள்

முதல் தடவையாக…. பக்கிங்ஹாம் அரண்மையில்… காட்சிப்படுத்தப்பட்ட மகாராணியின் நகைகள்….!!!

பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் நகைகளை முதல் தடவையாக பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மகாராணியின் 96-ஆவது பிறந்த நாள் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டது. நாட்டின் அரச குடும்பத்தின் வரலாற்றிலேயே சுமார் 70 வருடங்களாக ஆட்சி புரிந்த முதல் மகாராணி என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது. எனவே, இதை கொண்டாடுவதற்காக அரச குடும்பத்தினர் பல கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த  புகைப்படங்கள் மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி -3ம் தேதி முதல்…. உங்க நகையை போய் வாங்கிக்கோங்க…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நகை கடன் தள்ளுபடி செய்பவர்களுக்கு ஜனவரி 3 முதல் நகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று காலை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக […]

Categories
மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து…. 130 பவுன் நகை கொள்ளை… மர்ம நபரின் கைவரிசை….!!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகிலுள்ள பெராகம்பி ரெட்டியார் தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றும் இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். அன்பழகனின் மனைவி லதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரின் மனைவி லதா கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் அன்பழகன் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் லதாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த வட்டியில் நகைக் கடன்… எங்கு வாங்குவது…? வாங்க பார்க்கலாம்…!!!

குறைந்த வட்டியில் நகை கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். கொரோனா காலத்தில் மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்து தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். அந்த வகையில் எங்கு குறைவான வட்டிக்கு நகை கடன் கிடைக்கும் என்பதை ஆராய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 5000 மதிப்புள்ள பொருட்கள்… ரூபாய் 500 மட்டுமே… அமேசானின் அதிரடி ஆஃபர்..!!

ரூ .5,000 மதிப்புள்ள நகைகள் இப்போது அமேசானில் வெறும் ரூ.500 க்கு கிடைக்கின்றன. இந்த அமேசான் சலுகை இன்னும் 5 மணி நேரத்தில் முடிவடைவடைய இருப்பதால், இப்போதே முந்துங்கள். தங்கம்போல ஜொலிக்கும் இந்த கவரிங் ரக ஆபரணங்களை உங்கள் மனைவி, சகோதரி, குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள நண்பர்களுக்கு கூட பரிசாக கொடுக்கலாம். நீங்கள் விரும்பும் நகைகளை வாங்க கீழேயுள்ள இணைப்புகளைக் கிளிக் செய்க. இது பெயர்: சுக்கி ஜூவல்லரி செட் பெண்களுக்கான சுக்கி ஜூவல்லரி செட் […]

Categories

Tech |