Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேங்காய் சிரட்டை வாங்குவது போல சென்று…. வாலிபர்கள் செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் வசிக்கும் பாபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உஷா தனது குழந்தைகள் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் என 5 1/2 பவுன் நகைகளை கழற்றி வீட்டில் அலமாரியில் வைத்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் விபின், வினிஷ், அனீஸ் ஆகியோர் தேங்காய் சிரட்டை வாங்குவது போல உஷாவின் வீட்டிற்கு சென்று நோட்டமிட்டனர். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பதிக்கு சென்ற தம்பதியினர்….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் அதிரடி….!!!

நகைகளை திருடி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அருகே முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் 2 பேரும் கடந்த 23-ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். இவர்கள் கடந்த 26-ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து தங்க நகைகள் […]

Categories
தேசிய செய்திகள்

பணம் மற்றும் தங்கநகை கொள்ளை…. தப்பி ஓடிய கள்ளக்காதலன்….!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சென்னராயபட்டனாவில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அப்போது ரம்யாவுக்கும் தனியார் நிறுவனத்தில் சக ஊழியராக பணியாற்றிய சென்னப்பனபுரா கிராமத்தைச் சேர்ந்த ராஜீ என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரம்யா கள்ளக்காதல் ராஜீவுடன் ஒன்றரை ஆண்டுகளாக சென்னபனப்புராவில் குடும்பம் நடத்தி பெங்களூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனிடையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ராஜீ […]

Categories

Tech |