Categories
தேனி மாவட்ட செய்திகள்

நகைக்கடன்களில் முறைகேடு… அதிகாரிகள் அதிரடி சோதனை… தமிழக அரசு உத்தரவு…!!

கூட்டுறவு நகைகடன்களில் நடந்துள்ள முறைகேடுகளை ஆய்வு செய்ய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு வங்கிகளில் சோதனை நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட தங்க நகை கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வழங்கப்பட்ட தங்க நகைக்கடன்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் அதனை முறையாக ஆய்வு செய்யுமாறு கூட்டுறவு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த மார்ச் […]

Categories

Tech |