Categories
மாநில செய்திகள்

Breaking:தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு …..!!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் ஐந்து சவரனுக்குள் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகை கடன் பெற்றோரின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகை கடன் பெற்றோர் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.நகை கடன் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு…. அரசு திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. அதன்படி தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள தங்க நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அரசு பல நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வரலையா?….. இன்றே கடைசி நாள்…. உடனே இத பண்ணுங்க…..!!!!!

தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் குறிப்பிட்ட அளவு நகைகளை அடகுவைத்து கடன் பெற்றவர்களுக்கு அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்ததும் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நகைக்கடன் விபரங்களை ஆய்வு மேற்கொண்டபோது தமிழகத்தின் பல மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் குளறுபடிகள், முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரியவந்தது. ஆகவே இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 97% பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் தகவல்…!!!!

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்திருந்தது. அதன்படி தகுதியான நபர்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் மற்றும் அவர்களின் நகைகள் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 5 சவரனுக்குட்ட நகைகளை அடகு வைத்த 14 லட்சத்து, 51 ஆயிரத்து 42 பேருக்கு, 5,296 கோடி ரூபாய் அளவுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி பயனாளிகளுக்கு “ஷாக் நியூஸ்”…. வெளியான புதிய நிபந்தனைகள்….!!!!

தமிழகத்தில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதன்படி நகைக்கடன் பெற தகுதியான மற்றும் தகுதியற்றவர்கள் பட்டியல் வெளியானது. இதில் மொத்தமுள்ள 48,84,726 பேரில் 35,38,693 வேர் தகுதியற்றவர்கள் பட்டியலில் இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. அதிர்ச்சி அளிக்கும் புதிய நிபந்தனை…. ஷாக் நியூஸ்….!!!!

நகைக்கடன் தள்ளுபடி பயனாளிகளுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யும் என அறிவித்திருந்தது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அருகே தென்மலை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் நகைக்கடன் பயனாளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பலருக்கு  நகைக்கடன் தள்ளுபடி  வழங்கப்படாமல் இருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து ஒரு […]

Categories
மாநில செய்திகள்

ஷாக் நியூஸ்…. தமிழக கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள்…. திடீர் சாலை மறியல்…!!!

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி செய்ததில் ஏதோ குளறுபடி ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கு வழங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த அறிவிப்பின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்…. நகைக் கடன் தள்ளுபடி… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றிருந்தால், இந்த கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், கடன் பெற்றதில் பெரிய அளவிலான முறைகேடு நடந்திருப்பதாக தமிழக அரசுக்கு தெரியவந்தது. எனவே தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் இந்த கடனை […]

Categories
மாநில செய்திகள்

“நகை கடன் தள்ளுபடி” … அறிக்கை வெளியிட்ட கன்னியாகுமரி கலெக்டர்…!!!

கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகை தள்ளுபடி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த். சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக அடமானம் வைத்தவர்களுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி 5 சவரன் நகை கடனை கூட்டுறவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. நகை கடன் தள்ளுபடி…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

 தமிழகத்தில் ஒரே நாளில் பொது கடன் தள்ளுபடி செய்ய ரூ.1000 கோடி விடுவிப்பு செய்திருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.   கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றிருந்தால், இந்த கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், கடன் பெற்றதில் பெரிய அளவிலான முறைகேடு நடந்திருப்பதாக தமிழக அரசுக்கு தெரியவந்தது. எனவே தகுதி வாய்ந்தவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி… நகைகள் திரும்ப ஒப்படைப்பு…பணிகள் ஆரம்பம்…!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில்  பெறப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்துள்ளார். தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில்  விதி 110-ன் கீழ் நகைகடனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன்  தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக பெறப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்துள்ளார். தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில்  விதி 110-ன் கீழ் நகைகடனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன்  தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. “சூப்பர் செக்” பணிகள் தீவிரம்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அவ்வகையில் முக்கிய வாக்குறுதியாக கருதப்படும் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அளவிலான நகைகளை வைத்து நகை கடன் வாங்கியவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தார். அந்த நகை கடன் குறித்து அனைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்…. பொதுமக்களின் போராட்டம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கூட்டுறவு வங்கியின் முன்பாக அமர்ந்து  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் வாங்கியவர்களுக்கு 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதன்படி பொதுமக்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி கிராமமக்கள்  நகைக்கடன் செய்யுமாறு கூட்டுறவு வங்கியில் கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் நகைகடன் தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 48 லட்சம் பேர் நகை கடன் வாங்கியதில் 13 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்த 22.52 லட்சம் பேரில் 10.18 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. வெளியான தள்ளுபடி விவரங்கள்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் தங்க நகைகள் மீது பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதனை நிறைவேற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது நிபந்தனைகளின் படி தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக மக்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி விதி 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. இவர்களுக்கும் உண்டு!…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி தகுதியான நபர்களுக்கு தற்போது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக விவசாயிகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விதி 110-ன் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. புதிய பரபரப்பு புகார்….!!!!

கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி பெற்ற மக்களுக்கு சான்று அளிக்கவிருப்பதாக வெளியான சுற்றறிக்கை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரைக்கும் வைக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். இதற்குரிய அரசாணைகள் கடந்த 2021 ஆம் வருடத்தின் நவம்பர் மாதம் முதல் தேதியன்று வெளியானது. மேலும் இந்த நகை கடன் தள்ளுபடியானது பல நிபந்தனைகளுக்குட்பட்டு தான் செயல்படுத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

எல்லோருக்கும் நகைக்கடன் தள்ளுபடி…. என்ன முடிவு எடுக்கப் போகிறார் ஸ்டாலின்?….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது அதன்படி 5 சவரன் வரை உள்ள நகைகளை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர். சிலர் வங்கி அதிகாரிகள் துணையுடன் போலி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி…. தகுதியானவர்கள் பட்டியல் இதோ…!!!!

சட்டமன்ற தேர்தலின்போது கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகளை அரசு தற்போது செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்வதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சலுகை யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என அரசு குறிப்பிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கூட்டுறவு வங்கியில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. அதன்படி, தமிழக அரசின் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. நகைக்கடன் தள்ளுபடி எப்போது தெரியுமா?…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டுள்ள நகைக்கடைகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 95% பணிகள் நிறைவு பெற்று விட்டதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு கடன் விவரங்களை ஆய்வு செய்தபோது அதில் பல்வேறு ஊழல்கள் நடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அரசு தலைமை ஏற்ற பிறகு இந்தத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. தமிழக அரசு அனைத்து கூட்டுறவு சங்கங்களில் இருக்கும் நகை கடன்களையும் ஆய்வு செய்து,உரிய ஆலோசனை மேற்கொண்டு நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது இதனைத் தொடர்ந்து அனைத்து கூட்டுறவு வங்கி மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. யாருக்கெல்லாம் கிடையாது?…. வெளியான பட்டியல்…..!!!

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அரசு தலைமை ஏற்ற பிறகு இந்தத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. தமிழக அரசு அனைத்து கூட்டுறவு சங்கங்களில் இருக்கும் நகை கடன்களையும் ஆய்வு செய்து,உரிய ஆலோசனை மேற்கொண்டு நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி அரசு நிபந்தனைகளின் கீழ் வகைப்படுத்தப்படும் நகை […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி….. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசின் நகை கடன் தள்ளுபடியை பெறுவதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றுள்ளனர். சிலர் போலி நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியுள்ளனர். சில வங்கிகளில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நிலுவையில் இருந்த நகை கடன்கள் மற்றும் நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் வழங்கிய நடைபெறுவது குறித்த ஆய்வுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தகுதி பெறாதோர் பட்டியல் ரெடி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பயிர் கடன் தள்ளுபடி வழங்கியதில் கூட்டுறவு வங்கியில் செய்யப்பட்ட பல்வேறு மோசடிகள் கண்டறியப்பட்டு, ஏழை விவசாயிகள் பயன்பெறாதது தெரியவந்தது . அதனைப்போலவே நகைக்கடன் தள்ளுபடியிலும் பல்வேறு குளறுபடிகள் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அவ்வகையில் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. ஐந்து சவரனுக்கு கடன் பெற்ற தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதற்கான அரசாணையை கடந்த மாதம் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி வரை தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நகைக்கடன் தள்ளுபடி…. அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது.அவ்வகையில் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. ஐந்து சவரனுக்கு கடன் பெற்ற தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அனைத்து மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து வங்கிகளிலும் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி…. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு குறைவாக கடன் பெற்றவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்யப் படுவதாக சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது. கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடனிலே பிறந்து, கடனிலே வளர்ந்து, கடனோடு வடிவம்தான் விவசாயி என்பது ஒரு நிதர்சனமான உண்மையாகும். வேளாண் பெருமக்கள், காலத்தே […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிப்பை சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான அரசாணை எப்போது வெளியிடப்படும் என்று மக்கள் அனைவரும் காத்திருந்தனர். இந்நிலையில் நகை கடன் தள்ளுபடி அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 சவரன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகை கடன் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி…. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கூட்டுறவுத் துறை அறிவிப்புகள், நகை கடன் தள்ளுபடி மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நகை கடன் தள்ளுபடி… இப்படி ஒரு சிக்கலா ? கிளப்பிய புதிய பரபரப்பு …!!

43லட்சம் பேர் நகைக்கடன் வாங்கியுள்ள நிலையில் 6லட்சம் பேருக்கு தான் கொடுப்பதாக தகவல் வந்துள்ளது என எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தார்கள். அந்த அறிவிப்புகளை நம்பி தான் வாக்களித்தார்கள் பொதுமக்கள். அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழகம் வென்றது, ஆட்சி பிடித்தது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக வந்திருக்கிறார். இதுவரைக்கும் என்ன அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள் ? என்ன […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழகம் முழுவதும் அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில்  5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடனில் முறைகேடு நடந்துள்ளது. அதில் ஒரு நபர் மட்டும் தலா 600 க்கு மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கவரிங் நகை மோசடி நடந்திருக்கிறது. இந்நிலையில் மோசடி செய்யும் நபர்கள் தவிர்க்கப்பட்டு உண்மையான பயனாளிகள் பயனடையும் விதமாக தமிழக அரசு தனியாக குழு ஒன்றை அமைத்ததுள்ளது. அதில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நகைக்கடன் தள்ளுபடி…. தமிழகம் முழுவதும் அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் முறைகேடு தொடர்பாக வங்கிகளில் […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: நகைக்கடன் தள்ளுபடி…. தமிழகம் முழுவதும் பரபரப்பு…..!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ஒரே நபர் நகை கடன் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி….. தமிழகத்தில் புதிய பரபரப்பு….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவையில், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார். இதற்கு தகுதியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: குஷியான செய்தி…. தேர்தல் அறிக்கையில்…. சொன்னதை செய்த ஸ்டாலின் …!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன்கள் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. நாளை வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு…. சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…. குஷியில் தமிழக மக்கள்….!!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி…..அரசு புதிய தகவல்….!!!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

BIGNEWS: நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார்.  அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் பெற்றுள்ள பயனாளிகளின் விவரங்களை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் வழங்க அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசித்தார். இந்த உரையில், நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடுகளை களைந்து நகைக்கடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி: யாருக்கெல்லாம் பொருந்தாது…? வெளியான முக்கிய தகவல்…!!!

திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த  அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஆகியவை மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி விவசாயிகள் பெற்ற நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகை கடனுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ… நகை கடன் தள்ளுபடி… புதிய பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் நகைகளை அடமானம் வைக்க கனரா வங்கி முன்பு பொது மக்கள் கூட்டம் அலை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories

Tech |