Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தைகளை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு… மாமனார் வீட்டிற்கு சென்ற ஊழியர்… நடுவில் ஏற்பட்ட சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த நகைக்கடை ஊழியர் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள நல்லூரில் ரவிக்குமார்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கற்பகம்(29) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கற்பகம் அவரது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து ரவிக்குமார் நாமக்கல்லில் ஒரு நகைக்கடையில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு […]

Categories

Tech |