தமிழகத்தில் கடந்த வருடம் சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் பல அறிக்கைகளை கூறியிருந்தனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மிகாமல் அடகு வைத்து விவசாயிகள் பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டம் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி […]
Tag: நகைக் கடன்
விவசாயிகளுக்காக எஸ்பிஐ வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி விவசாயிகளுக்கு வேளாண் நகை கடன் வழங்கி வருகின்றது. இந்த நகை கடனை பெற விரும்புவோர் எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாக எளிதில் விண்ணப்பிக்கலாம். மிகக் குறைந்த வட்டிக்கு வேளாண் நகை கடன் வழங்கப் படுவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வேளாண் நகை கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடனுக்கு உடனடி ஒப்புதல் கிடைக்கும் என்று எஸ்பிஐ வங்கி உறுதி […]
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். ஏற்கனவே தேர்தலின் போதும் கூட திமுகவும் இந்த விஷயத்தை முன் வைத்துதான் பரப்புரை செய்தார்கள்.. இந்த நகை கடன் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் […]