Categories
மாநில செய்திகள்

“சசிகலா சிரிக்காமல் காமெடி பண்ணுவார்”…. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அதிரடி பேச்சு….!!!!!

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். சென்னை அண்ணா சாலையிலுள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் படத்திற்கு அதிமுக சார்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது “அண்ணாவை ஒருமையில் திட்டி அவருடைய பிறப்பை கிண்டல் செய்து காங்கிரஸ்காரர்கள் சுவரில் எழுதினார்கள். தன்னை கேவலப்படுத்திய காங்கிரஸ் கட்சியின் செயலை […]

Categories

Tech |