Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அதையும் எடுத்துட்டு போயிட்டாள்” தாயார் அளித்த புகார்…. தேடுதல் பணியில் காவல்துறையினர்….!!

80 பவுன் தங்க நகை 40 லட்சம் ரூபாய் பணத்துடன் காணாமல் போன தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு தாயார் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சீதாலட்சுமி தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் சீதாலட்சுமி எனக்கு ருக்குமணி பிரியா என்ற மகள் இருக்கின்றார். ருக்மணியின் கணவர் கிருஷ்ணகுமார் […]

Categories

Tech |