Categories
மாநில செய்திகள்

நகை, நிலம் இல்லாதவர்களுக்கும் வங்கியில் கடன்…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் விவசாய நிலம் மற்றும் நகை கடன் வழங்குவதில் முறைகேடு ஏற்பட்டுள்ளன என்று கூட்டுறவு ஐ.அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கூட்டுறவு துறையில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி விதிமீறல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கியில் நகை கடன் பற்றி […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கியில் நகை கடன்… ரூ.70000000 மோசடி….. அமைச்சர் பரபரப்பு தகவல் …!!

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளை வைத்து 7 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தாமோ அன்பரசன் கூறியுள்ளார். சட்ட பேரவையின் மானிய கோரிக்கை மீது பேசிய திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், தொழில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன், சேலம் நாமக்கல் […]

Categories

Tech |