Categories
தேசிய செய்திகள்

இன்று தமிழகம் உட்பட இந்தியா முழுவதும்…. இரண்டரை மணி நேரம் இயங்காது….!!!!

இந்தியா முழுவதும் (தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும்) இன்று நகைக்கடைகள் இரண்டரை மணி நேரம் இயங்காது என்று நகை கடை வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தங்க நகைகளுக்கு தனி ஹால்மார்க் அடையாள எண் கட்டாயமாக்கப்படுவதை கண்டித்து, நகை கடை வியாபாரிகள் இரண்டரை மணி நேரம் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

Categories

Tech |