Categories
தேசிய செய்திகள்

தம்பதியினரிடம் நகைகளை பறித்து சென்ற மர்மகும்பல்… மனைவியின் மாஸ்டர் பிளான்… சம்பவத்தில் புதிய திருப்பம்…!!!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரவர் சாமி, முத்துமாரி தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். கணவன் மனைவி இருவருக்கும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதனால் ஒரே இருசக்கர வாகனத்தில் பணிபுரியும் இடத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கமாகும். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக காரில் […]

Categories
தேசிய செய்திகள்

“தீரன்” பட பாணியில் போல…. நகையை பறித்து சென்ற மர்ம நபர்…. கேரளாவில் பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகில் கார்த்தியானி(78) என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். நேற்று நண்பகல் 12 மணிக்கு வீட்டிற்கு தண்ணீர் கேட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார். இதனையடுத்து அந்த மூதாட்டி தண்ணீர் எடுத்து வரும்போது பின்னால் இருந்து அந்த மர்ம நபர் மூதாட்டியை கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் அந்த மூதாட்டி படுகாயமடைந்தார். அதன்பிறகு அந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மூதாட்டி தளிபரம்பா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“4 1/2 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த கொள்ளை கும்பல்”… 5 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸார்…!!!

நெல்லை மாவட்டம் அருகே நகைகளை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் புதுமனை தெருவில் வசித்து வரும் மைதீன் பிச்சை என்பவருக்கு பஜாரில் நகை கடை ஒன்று உள்ளது. சென்ற 11ஆம் தேதி கடையில் இருந்து 4 1/2 கிலோ தங்கத்துடன் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி நகைகளை எடுத்து சென்றார்கள். படுகாயமடைந்த அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இச்சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீடு புகுந்து கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டிவனம் வட்டம்  பிரம்மதேசம் அருகிலுள்ள ஆத்தூர் கூட்டுரோட்டில் வசித்து வருபவர் சுபேதா(33). இவர் கணவர் இறந்து விட்ட நிலையில் சுபேதா  மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபேதா உறவினர் ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக திண்டிவனத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சுபேதா நேற்று வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17 பவுன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொள்ளை போன பல லட்சம் மதிப்புள்ள நகைகள்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நகை கடையை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் காவல்நிலையம் முன்பு தனியார் நகை கடையில் உள்ளது. இந்நிலையில் கடையில் வியாபாரம் முடிந்ததும் பணியாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து வழக்கம்போல் மறுநாள் காலையில் கடையைத் திறக்க வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நகை, பணம் கொள்ளை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டில் 1 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை செல்வன் சிட்டி நகர் பகுதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த பாலச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தந்தையிடம் கொடுத்த 16½ பவுன் நகை…. தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளி வீட்டில் இருந்த 16½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சுக்காங்கல்பட்டியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் சுவேதாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சினோ என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுவேதாவும் அவரது கணவரும் தினமும் வேலைக்கு சென்று வருவதால் சுவேதா தனது 16½ பவுன் நகைகளை தந்தை சரவணனிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகைகள்…. உரிமையாளர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ராஜாசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜாசிங் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து ராஜாசிங் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாசிங் வீட்டின் உள்ளே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகை,பணம் கொள்ளை…. மர்மநபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகஸ்தியர்பட்டி பகுதியில் உள்ள உலகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி ஆவார். இவர் தற்போது எல்.ஐ..சி. ஏஜென்டாக உள்ளார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு விருதுநகருக்கு சென்று விட்டனர். அதன்பின் மறுநாள் காலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டை பூட்டி வெளியூர் சென்ற குடும்பத்தினருக்கு… காத்திருந்த அதிர்ச்சி… உறவினரே செய்த சதி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் இருந்து 8½ பவுன் நகையை திருடி சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சி பகுதியில் உள்ள காமராஜ் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(48). இவர் விருதுநகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரவிசந்திரன்  தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகை… விசாரணையில் வெளிவந்த உண்மை… உடனடியாக கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் கள்ளகாதலர்களை கண்டித்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் கோவிந்தன் மற்றும் அவருடைய மனைவி காளிமுத்தம்மாள்(92) வசித்து வந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்தம்மாவின் தென்னந்தோப்பில் அதே பகுதியை சேர்ந்த முத்துராக்கு என்ற 27 வயதான பெண் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கும் மாவிலங்கு கிராமத்தை சேர்ந்தவரான வடிவேல் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துராக்குவை பார்ப்பதற்காக வடிவேல் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக போலீஸ் என்கவுண்டர் – பெரும் பரபரப்பு…!!

தீரன் பட பாணியில் நகைகளை திருடிய கொள்ளையர்களை போலீசார் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் தன்ராஜ். இவர் ரயில்வே ரோடு பகுதியில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்ட்டில் தீரன் பட பாணியில் மனைவி மற்றும் மகனை கொடூரமாக கொன்று விட்டு 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை தமிழக தனிப்படை போலீசார் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளது பெரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகமூடிக்குள் மீசை…. மண்ணுக்கடியில் நகை…. அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…!!

நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையரை அவரின் மீசையை துப்பாக வைத்து காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சென்னையில் உள்ள தி.நகர் பகுதியில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமாக நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளிகத்துள்ளார். எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து கோடம்பாக்கம் மார்க்கெட் சுரேஷ், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கால் வேலை இல்லை… 3 மாதத்தில் மூன்று ஆண்களை திருமணம்… போலீசில் சிக்கிய பெண்…!!!

மராட்டிய மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 27 வயதுடைய விஜயா அம்ருத் என்ற பெண், தன்னை திருமணம் செய்து 15 நாட்களில் தன்னை ஏமாற்றிவிட்டு, உடமைகள் அனைத்தையும் கொள்ளை எடுத்துச் சென்றதாக நாசிக்கை சேர்ந்த யோகேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நகைக்கடையை திறந்து பார்த்த முதலாளி… காத்திருந்த அதிர்ச்சி… சிசிடிவியில் கிடைத்த தகவல்…!!!

சேலம் மாவட்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள சித்தனுர் பகுதியில் ராஜா என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். அவர் இன்று காலை வழக்கம்போல தனது கடையை திறப்பதற்காக வந்திருக்கிறார். அப்போது நகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் அனைத்தும் கீழே சிதறிக் கிடந்தன. உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் சடலத்திடன் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்… 2 பேர் கைது…!!!

திருப்பதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களிடமிருந்து நகைகளை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலிபிரி அருகே இருக்கின்ற சிம்ஸ், ரூயா மற்றும் பத்மாவதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு விதிமுறையின்படி நல்லடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை…!!

மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை திறந்து கத்தியால் முகத்தைத் தாக்கி நகையையும், பணத்தையும் கொள்ளை அடித்தனர். திருப்பூரையடுத்த உடுமலை அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி திரு ராஜகோபாலை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு 40 சவரன் நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், ராஜகோபால் படுத்திருந்த அறையில் உள்ளே சென்று கத்தியால் முகத்தில் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனியாக இருக்கும் பெண்களை… குறி வைத்து காரில் கடத்தி… நிர்வாணமாக்கி நகை பறிக்கும் கும்பல்..!!

தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து காரில் கடத்தி நகைகளை பறித்துக்கொண்டு நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டி வந்த நாசகார  கும்பல் பிடிப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்துள்ள  பூவிளத்தூர் செல்லும் சாலையில் வீரவனூரை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென இருவரையும் காரில் கடத்தி சென்று அந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் கைப்பையில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை பறித்தது மட்டுமில்லாமல், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நடிகை ஜெயபாரதி வீட்டில் நகை கொள்ளை – பணியாளர் உட்பட இருவர் கைது!

சென்னையில் நடிகை ஜெயபாரதி வீட்டில் நகையை திருடிய பணியாளர் மற்றும் ஓட்டுனரை கைது செய்தனர். அலாவுதீனும் அற்புதவிளக்கும் என்ற தமிழ் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயபாரதி. அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் முத்து என 500 திரைப்படங்களுக்கு மேலாக தமிழில் நடித்துள்ளார். நடிகை ஜெயபாரதி வீட்டில் ஓராண்டுக்கு மேலாக நேபாளத்தை சேர்ந்த ஹக் பகதூர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த அவர் வீடு திரும்பிய போது வீட்டில் வைத்திருந்த 31 சவரன் […]

Categories

Tech |