Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொடுத்த நகையை கேட்டதால்… கொலை முயற்சி… கைது செய்த காவல்துறையினர்…!!

கொடுத்த நகையை திருப்பி தராததால் நிலத் தரகரை கொல்ல முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சந்தவேலூர் மேட்டு தெருவில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலத் தரகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய நண்பர் காமராஜர் பகுதியில் வசிக்கும் சிவராஜிடம் அவசர தேவைக்காக அய்யப்பனை 5 பவுன் தங்க நகையை வாங்கியுள்ளார். அதன்பின் சிவராஜ் பலமுறை கேட்டும் கொடுக்காத காரணத்தினால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அய்யப்பன் […]

Categories

Tech |