Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருட்டு போன நகை…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டில் நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆமின்புரம் பகுதியில் சல்மான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபேதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்த 1 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து சுபேதா மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகையை திருடிச் சென்றது மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஷகிரா பீவி என்பது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடந்து கொண்டிருந்த பணி…. பெண்ணின் கைவரிசை…. கைது செய்த போலீஸ்….!!

நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல கல்லூர் பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் வேம்பு சாமி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வேம்பு சாமி அவருடைய மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்துவதற்காக கடந்த 27-ஆம் தேதி சென்னையிலிருந்து தந்தை வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான பணிகளைத் தீவிரமாக செய்து வரும் நிலையில் கடந்த 3-ஆம் தேதி தந்தையின் வீட்டு பீரோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிமையாளர் அளித்த புகார்…. பெண் செய்த செயல்….. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

நகையை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது சந்திரசேகரன் வீட்டில் வேலை பார்த்து வரும் மகாலட்சுமி என்ற பெண்ணை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது […]

Categories

Tech |