Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணம், நகை கொள்ளை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பணம், நகையை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காமராஜர் நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் 11-ஆம் தேதி கார்த்திகேயன் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த கார்த்திகேயன் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜீவா நகரில் பாலசுப்பிரமணியம்- தனபாக்கியம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனபாக்கியம் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  2 வாலிபர்கள் தன பாக்கியத்தின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தனபாக்கியம் மானாமதுரை காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories

Tech |