தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் ஹாஸ்பல் நகரில் நேசமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உஷா தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேசமணி தனது குடும்பத்தினருடன் அதிகாலை 5 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பிரார்த்தனைக்காக சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு நேசமணியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று […]
Tag: நகை பணம் திருட்டு
நிதி நிறுவன அதிபர் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய கரூர் சாலை ஜி.எஸ் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகல் நகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ரவிச்சந்திரன் அதிர்ச்சடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று […]
ஈரோடு மாவட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து நகை பணத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆலுத்தாம்பாளையம் அண்ணா தெருவில் வசித்து வந்த குழந்தைவேல் (66) என்பவர் கடந்த ஜனவரி மாதம் எட்டாம் தேதி திண்டலிலிருந்து ஆனைக்கல் பாளையம் நோக்கி மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மூலப்பாளையம் பூந்துறை சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் மோட்டார் வாகனத்தை வழிமறித்து வருமானத் துறை அதிகாரி என்று […]
இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துவரஙகுறிச்சி அருகே வள்ளநாடு பகுதியில் இரண்டு வீடுகள் பூட்டி இருந்துள்ளது. இந்நிலையில் இரவு 10 மணி அளவில் இரண்டு வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ள புகுந்த மர்ம நபர்கள் மொத்தம் 18 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். மறுநாள் காலை பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த […]
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பொந்தம்புளி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு சுதா ராணி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மதுரையில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர் யாரோ வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து உள்ளே இருந்த தங்க அட்டிகை, தோடு, குண்டுமணி […]
நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம்-பொள்ளாச்சி சாலை செட்டி தோட்டம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வக்கீலாக உள்ளார். இந்நிலையில் சுரேஷ் தனது மனைவியின் பாட்டி இறந்ததற்கு துக்கம் விசாரிக்க கடந்த 31-ஆம் தேதி வீட்டின் கதவை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரில் அவினாசிக்கு சென்றுள்ளார். அதன்பிறகு இறுதி சடங்கில் கலந்து கொண்டு குடும்பத்துடன் மீண்டும் காரில் தாராபுரம் வந்துள்ளார். அப்போது சுரேஷ் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்துள்ள முத்துதேவன்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்தினருடன் பாலற்பட்டியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து உறவினர் வீட்டிற்கு சென்றவர்கள் திரும்பி வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் […]