Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சமையல்கார பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற பெண்”….. கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!!

சமையல்கார பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே இருக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி என்பவர் சமையல் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று மதியம் தக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து கொண்டிருந்த பொழுது இவரை பின் தொடர்ந்து வந்த பெண் ஒருவர் அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் அதிர்ச்சி அடைந்த அவர் […]

Categories

Tech |