Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்கு வெளியே நின்ற பெண்… பட்டப்பகலில் முகமூடி கொள்ளையனின் துணிச்சலான செயல்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

உத்தரபிரதேசம் காசியாபாத் மாவட்டம் கோகுல்தனம் என்ற பகுதியிலுள்ள தன் வீட்டிற்கு வெளியே ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் முகமூடி அணிந்துவந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து அப்பெண்ணை மிரட்டினார். இதையடுத்து அந்நபர், அணிந்திருந்திருக்கும் நகையை கழற்றி தருமாறு பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி கொடுத்தார். அதனை  வாங்கிக்கொண்ட அந்த நபர், அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞனையும் மிரட்டி இருக்கிறார். அதன்பின் இளைஞரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்ட அந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயில்களில் பெண்களிடம் நகைபறிப்பு… போலிசாரின் அதிரடி சோதனை… சிறை தண்டனை…!!!!

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்புகளில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில் அடிக்கடி நகைப் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றது. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டு  வந்தார்கள். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தார்கள். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாடகைக்கு வீடு வேண்டும்”…. வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. நகை கொள்ளை… மூதாட்டி பலி…!!!!!

சேலத்தில் வீடு கேட்பது போல் வந்து நகை பறித்து சென்றதில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பாண்டியன் தெருவை சேர்ந்த நசீர் ஜஹான் என்ற மூதாட்டி சென்ற பத்து வருடங்களாக அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். சென்ற 4-ம் தேதி காலை 25 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் வீடு வாடகைக்கு கேட்பது போல் இவரின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றுள்ளார்கள். அதற்கு இவர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“10 நடிகைகள், தொகுப்பாளனிகளுடன் உல்லாசமாக இருந்த திருடன்”…. போலீஸ் கையில் ரெடியாக இருக்கும் பெயர் பட்டியல்….!!!!!!

போலீஸ் போல நடித்து நகைகளை பறித்து வந்து நடிகைகள், தொகுப்பாளின்களுடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்துள்ளது. போலீஸ் அதிகாரி போல நடித்து மிரட்டி நகை பறித்து வந்த கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சின்னகாப்பான் குளத்தை சேர்ந்த சிவராமன் என்பவரை போலீசார் கைது செய்து இருக்கின்றார்கள். அவர் போலீசாரிடம் கூறியுள்ளதாவது, நான் தினமும் ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்து வந்தேன். சிறு வயதிலிருந்து எனக்கு நடிகைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் கொள்ளை அடித்த நகையை விற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் பயணியிடம் நகை பறிப்பு…. அதிகாரிகள் போல் நாடகமாடிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்திற்கு இலங்கையைச் சேர்ந்த நதிஷா ரோஷினி (47), வசீகா (45) போன்றோர் சென்ற 8-ஆம் தேதி அதிகாலை கொழும்பிலிருந்து பயணிகள் விமானத்தில் வந்தனர். இவர்கள் சுங்க இலாகா மற்றும் குடிஉரிமை சோதனையை முடித்து விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து சென்னை மண்ணடி செல்வதற்காக விமான நிலையத்திலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அப்போது கார் பார்க்கிங் அருகே நடந்து வந்தபோது அவர்களை 2 பேர் வழிமறித்து, “நாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு”…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!!!!

நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி பத்து பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கப்பன். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மருமகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். செல்வி வீட்டின் வராண்டாவிலும் ரங்கப்பன் தனி அறையிலும் மகன் மற்றும் மருமகள் ஒரு அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டு மர்ம நபர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரம் அருகே குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து நான்கு பவுன் நகையை பறித்து சென்ற பெண்….. கைது செய்த போலீசார்….!!!!!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நான்கு பவுன் நகையை பறித்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் செம்மலை படையாட்சி தெருவில் தனியாக வசித்து வருகின்றார் மூதாட்டி பாப்பம்மாள். சென்ற சில வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியில் மல்லிகா என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தற்போது நாமக்கல்லில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற மாதம் 25ஆம் தேதி மல்லிகா பாப்பம்மாளை பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது குளிர்பானத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவரிடம் தங்க நகை பறிப்பு… 3 வாலிபர் கைது…!!!

பெண் மருத்துவரிடம் நகையை பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், காரமடை காந்திநகரில் வசித்து வருபவர் ராம் தீபிகா(36). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி பிரிவில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த 24 -ஆம் தேதி அன்று மதியம் பணியை முடித்துவிட்டு ஸ்கூட்டியில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் 3 வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றார்கள். அப்போது திடீரென்று அவர் அணிந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உனது தந்தையை எனக்கு தெரியும்” மாணவியை அழைத்து சென்ற மர்ம நபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கல்லூரி மாணவியை பேசி மயக்கி சேலம் அழைத்து சென்று தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  சூளகிரி பகுதியில் கல்லூரி மாணவி வசித்து வருகிறார் இவர் தர்மபுரியில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வருகின்றார். கடந்த 30ஆம் தேதி  இந்த மாணவி பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 50 வயது மதிக்கத்தக்க நபர் பேருந்தில் ஏறி மாணவிக்கு அருகில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் உனது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண் அலுவலரிடம் வழிப்பறி…. 2 வாரத்திற்கு பிறகு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….

வட்ட வழங்கல் அலுவலரிடம் இருந்து சங்கிலியை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் என்ற இடத்தில் வெப்படை பகுதியில் வசித்து வரும் வசந்தி(31) என்பவர் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வசந்தி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது வெப்படை தனியார் நூல்மில் அருகே 2 வாலிபர்கள் வழிமறித்து வசந்தி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்க இருந்து வந்தாங்கன்னு தெரியல…. மர்ம நபர்கள் கைவரிசை…. பெண் அளித்த புகார்….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களத்தை அடுத்துள்ள ஆட்டாங்குடி கிராமத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான விஜயா என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்தமர்ம நபர்கள்2 பேர் இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்து வந்தனர். இதனையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து விஜயா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிருங்காகோட்டை பகுதியில் சாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கம்புணரி பகுதியிலுள்ள வாரச் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சந்தாவை  மோட்டார் சைக்கிளில்  பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து  தப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி…. மர்மநபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

கூட்ட நெரிசலை பயன்படுத்து சிறுமியின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினாமரைக்கான் சக்திபுரம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் தருணிகா என்ற இரண்டு வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜலட்சுமியும், தருணிகாவும் மதுரையில் ஒரு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு மீண்டும் ராமநாதபுரத்திற்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இராமநாதபுரத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிறுமியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகை பறிப்பு….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…..!!

நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெற்றிலைமுருகன் பட்டி கிராமத்தில் முத்துச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகின்றார். இதனை அடுத்து முத்துச்செல்வி தனது பணிகாக அரசு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அழகுராஜா என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு முத்துச்செல்வி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை அழகுராஜா பறித்து விட்டு வேகமாக இருசக்கர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகை பறிப்பு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

நகையை பறித்த மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோட்டை பகுதியில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மர அறுவை மில் வைத்து நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 13 – ஆம் தேதியன்று மதிய உணவு இடைவெளியின் போது காசிராஜனின் தாய் கோமதியம்மாள் மட்டும் தனியாக இருக்கின்றார். அப்போது அறுவைமில்லின் பின்புறத்திலிருந்து ஹெல்மெட் அணிந்து கொண்டு மர்ம நபர் உள்ளே புகுந்துவிட்டார். அதன் பிறகு கோமதியம்மாளை தாக்கி அவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி… மர்ம நபர்கள் செய்த காரியம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள நாடார் தெருவில் ரம்யாதேவி என்ற மூதாட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு அருகே உள்ள தனது மாட்டு கொட்டகைக்கு நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த மூதாட்டி… மர்மநபர்கள் செய்த காரியம்… போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியை மிரட்டி 1 பவுன் தங்க மோதிரத்தை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள வி.புதுப்பாளையம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பாப்பாத்தி. இன்னிலையில் சுப்பிரமணி வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக  கடைக்கு சென்றுள்ளார்.இதனையடுத்து பாப்பாத்தி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் வீட்டில் நகை பணம் எதுவும் கிடைக்காததால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் நடித்த மர்மநபர்… நுதன முறையில் நகை பறிப்பு… போலீசார் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் நுதன முறையில் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பழங்குளம் கிராமத்தில் பஞ்சவர்ணம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்னால் உள்ள மரத்தின் அருகே உட்கார்ந்து இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து மூதாட்டியும் தண்ணீர் எடுத்து கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் மூதாட்டி அணிருந்திருந்த சங்கிலி நன்றாக உள்ளது என்றும், இதோபோல் நானும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற மூதாட்டி… மர்மநபர்கள் செய்த காரியம்… போலீசார் வலைவீச்சு…!!

நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள அக்ரஹாரம் தெருவில் ராஜாத்தி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகனை பார்ப்பதற்காக விஐபி நகருக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மகன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியை பின் தொடர்ந்துள்ளனர். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தாய் – மகள்…. காலையில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் – மகளின் செயினை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆனந்தல் கிராமத்தில் காந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மகள் உள்ளார். கடந்த செப்டம்பர் 30 – ஆம் தேதியன்று காந்தம்மாள் மற்றும் கஸ்தூரி ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் காந்தம்மாள் மற்றும் கஸ்தூரி அணிந்திருந்த செயினை நைசாக பறித்து அங்கிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விதை நெல் வாங்க சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் 3 பவுன் தங்க செயினை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுளம் கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வசந்தா அவரின் உறவினரான முனியாண்டி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் விதைநெல் வாங்குவதற்காக காரியாபட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் வசந்தா அனிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டனர். இது குறித்து வசந்தா காவல் நிலையத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவில் கும்பாபிஷேக விழா…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்களிடமிருந்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த கண்ணம்மா மற்றும் பரமேஸ்வரி ஆகிய பெண்களிடம் இருந்து மர்ம நபர்கள் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதனையடுத்து தாங்கள் அணிந்திருந்த நகை காணாமல் போனதை அறிந்து பெண்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பூ பரித்துக் கொண்டிருந்த பெண்….. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் 3½ பவுன் நகை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுரி என்ற மனைவி இருக்கின்றார். இவர் வீட்டின் முன்புறமுள்ள செடிகளிலிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்திலிருந்தில் வந்த 2 மர்ம நபர்கள் கவுரி அணிந்திருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு கவுரி நிலை தடுமாறிக் கீழே […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் நடுரோட்டில்… பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி நகை கொள்ளை… வெளியான வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டப்பகலில் ஒரு பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி நகையை பறித்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பட்டபகலில் பைக்கில் சென்ற பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். #WATCH | Madhya Pradesh: Two bike-borne miscreants snatch chain from a woman in Gwalior, in broad daylight pic.twitter.com/dHnvfp2dr8 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க சென்ற பெண்… மர்ம நபரின் கைவரிசை… கைது செய்த காவல்துறையினர்…!!

பெண் ஒருவரிடம் தங்க நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளம்பி ஏரிக்கரை பகுதியில் மலர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மாடு மேய்த்து விட்டு வேப்ப மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் மலரின் வாய் மற்றும் கழுத்தை அழுத்தி பிடித்ததில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து மலர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பிச் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதில் பார்த்தோம் யாருனு தெரிஞ்சு போச்சு… கவனமாக இருக்க வேண்டும்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

தனியாக இருந்த பெண்ணிடம் நகைக்கு பாலீஷ் செய்து தருவதாகக் கூறி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூந்தலூர் கிராமத்தில் ஜெயக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 2 மர்ம நபர்கள் நகைகளுக்கு பாலீஷ் செய்து தருவதாகக் கூறியுள்ளனர். இதனை அடுத்து அதை உண்மை என நம்பி ஜெயக்கொடி அவர்களை உள்ளே அழைத்துள்ளார். அப்போது இருவரில் ஒருவர் மட்டுமே வீட்டிற்கு சென்றுள்ளனர். பின் மற்றொருவர் தனது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வாங்க நாங்க கூட்டு போறோம்… ஏமாற்றிய மர்ம நபர்கள்… தேடும் பணியில் காவல்துறையினர்…!!

மூதாட்டி ஒருவரிடம் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம பெண் என 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் கிராமத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக சின்ன பொண்ணு என்ற மூதாட்டி ஒருவர் காத்திருந்திருக்கிறார். அப்போது அவரது அருகில் இருந்த மர்ம பெண் உள்ளிட்ட 3 பேரிடம் மூதாட்டி குணமங்கலம் ஊருக்கு செல்லக்கூடிய பேருந்து எப்போது வரும் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரண்டாக அறுந்த தாலி…. திடீரென நடந்த விபரீதம்…. காவல்த்துறையினரின் தீவிர விசாரணை….!!

கருங்கல் அருகில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேல்மிடாலம் கைதவிளாகம் பகுதியில் பிரிட்டோ பிரசாத்- பாத்திமா மேரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாத்திமா மேரி என்பவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாத்திமா மேரி ஸ்கூட்டரில் கருங்கல் பகுதிக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அதன்பின்  தாளையங்கோட்டை பகுதியில் மேரி சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ பாவம்..! தனியாக இருந்த மூதாட்டி… வாலிபர் செய்த செயல்… போலீஸ் வலைவீச்சு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டியில் மூதாட்டியிடம் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொ.கீரனூரில் செல்லம்மாள் ( 75 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் 30 வயது வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு வந்துள்ளார். அதன்பின்னர் செல்லமாளை மிரட்டி அந்த வாலிபர் அவர் காதில் இருந்த அரைப்பவுண் கம்மலை பறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரத்துல இப்படி பண்ணிட்டாங்க… சத்தம் போட்ட மூதாட்டி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

களியக்காவிளை அருகில் மூதாட்டியிடம் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முண்டக்கல்விளை பகுதியில் தாய் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கணவரை பிரிந்து தன் வீட்டின் முன் பெட்டிக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாய் தனது கடையின் அருகில் இருந்து  செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 நபர்கள் தாயின் அருகில் வந்து நின்றுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பின்னால் இருக்கக்கூடிய நபர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடப்பாவி இப்படி பண்ணிடானே..! மூதாட்டியை தள்ளிவிட்டு… மர்மநபர் செய்த செயல்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி சிவராமன் நகரில் பர்குணன் ( 70 ) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள் ( 65 ) என்ற மனைவி உள்ளார். இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சின்னம்மாளிடம் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வெளியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்… நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபருக்கு வலைவீச்சு..!!

பெரம்பலூரில் இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் கிழக்குத் தெருவில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அண்ணாதுரை வெளிநாட்டிலும், மகன் பெங்களூருவிலும் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் அலமேலு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆசாமி வேடத்தில் பெண்ணிடம் நகைபறிப்பு… 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு…திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!!

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். அவர் வேலையாக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலை கடந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஆசாமி வேடத்தில் இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி  மல்லிகாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் இருந்த பெண்… தாலி செயினை பறித்துக்கொண்டு ஓடிய திருடன்…. வெளியான சிசிடிவி காட்சி…!!

பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் இருந்து தாலி செயினை திருடர்கள் பறித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பக்கத்தில் உள்ள புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுமார் 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் விஜயாவிடம் வந்து சிகரெட் வாங்கி உள்ளார். இன்னொருவர் இருசக்கர வாகனத்தில் பெட்டிக்கடைக்கு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது சிகரெட் கேட்ட […]

Categories
Uncategorized கரூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியையிடம் கத்தி முனையில் 14 சவரன் நகை பறிப்பு…!!

கரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியைகளிடம் மர்ம நபர்கள் கத்தி முனையில் 14 சவரன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழூர் சேத்துப்பட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் மணிமேகலை மற்றும் உதவி தலைமை ஆசிரியை ரமா, பிரியா ஆகிய இருவரும் பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி ரமா, பிரியாவின் கழுத்தில் இருந்த 7 […]

Categories

Tech |