வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போந்தை கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் ஏழுமலை தனது மனைவியுடன் போந்தை கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஏழுமலை தனது மனைவியுடன் கடந்த 24-ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள மகளின் வீட்டிற்கு […]
Tag: நகை மற்றும் பணம் திருட்டு
இரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம், செல்வகுமாரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் செல்வம் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சாத்துகூடல் மேல்பாதி கிராமத்தில் 3 வீடுகள் உள்ளன. இந்நிலையில் செல்வகுமரன் ஒரு வீட்டிலும் சுந்தரம் மற்றொரு வீட்டிலும் இரவில் தூங்கியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் […]
வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் 1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிவர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணகுமார், வசந்தகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் காரில் உடுமலைக்கு சென்றுள்ளனர். அப்போது கிருஷ்ணகுமார் மட்டும் கோயம்புத்தூர் செல்வதாக கூறி பல்லடத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் கோவையில் இருந்து […]
பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் திருக்கருகாவூரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவக்குமார் தனது குடும்பத்தாருடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடிக்கு அருகில் வெள்ளானூர் பாரதி நகரில் மாலதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். இதனால் வீட்டில் மாலதி மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் மாலதி காலை நேரத்தில் வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மாலை நேரத்தில் […]
வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ அம்பிகா என்ற மனைவி உள்ளார். ராஜா பிளம்பர் ஆக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விளாங்குடியில் ஒரு பேன்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வெளியே சென்று விட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இவர்கள் வீட்டின் கதவை திறக்கும் பொழுது உள்பக்கம் தாழ்பாள் […]
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சாலாமேடு மின்வாரிய குடியிருப்பு பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் நட்ராஜன் வேலைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு சத்யா ஏழுசெம்பொன் கிராமத்தில் இருக்கும் தங்களது விவசாய நிலத்தை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு […]
வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் பகுதியில் விறகு கரி வியாபாரியான செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபத்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிதீஷ் கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்லமுத்து தனது தந்தை கந்தசாமியின் உடல் நலம் சரியில்லாததால் அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அவருடன் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தும்முசின்னம்பட்டி கிராமத்தில் மாரியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணத்திற்கு பிறகு கணவருடன் மதுரை மாவட்டத்தில் உள்ள பூவந்தி கிராமத்தில் ஒரு விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்கள் மாதம் ஒருமுறை குடும்பத்துடன் சொந்த ஊரான தும்முசின்னம்பட்டி கிராமத்திற்கு சென்று வருவது வழக்கமாகும். கடந்த 4 நாட்களுக்கு முன்பு […]
நகை மற்றும் பணத்தை திருடிய கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணிக்கவாசகர் நகரில் மாரியம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குல தெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாரியம்மன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 தங்க மோதிரங்கள் மற்றும் 3,500 ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் […]