Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

19 பெண்களிடம் காதல்…. ஆட்டையை போட்ட 80….. சகலாகலா வல்லவன் சிக்கியது எப்படி….? திடுக் தகவல்…!!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பள்ளம் பட்டியில் வசிப்பவர் ஜான்சி ராணி. இவருடைய கணவர் இறந்து விட்டதால் 2 ஆவது திருமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருக்கிறார். அப்போது ஜான்சிராணியுடன் பரமக்குடியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா அறிமுகமாகியுள்ளார். இருவரும் செல்போனில் பேசி காதலித்து வந்த நிலையில் தனக்கு பண தேவை இருப்பதாக கூறிய கார்த்திக் ராஜா, தாயாரின் தாலி செயினை ஜான்சி ராணியிடம் கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த நகையை வாங்கிவிட்டு மாயமானார். அதன்பிறகு தான் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“லட்சுமி பூஜை செய்ய வேண்டும்”….. தங்க நகைகள் அப்பேஸ்…. 2 பேர் கைது…!!!!!

 பூஜை செய்வதாக ஏமாற்றி தங்க நகைகளை மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகரில் வசித்து வரும் ரவீந்திர பாபு என்பவர் சோளிங்கர் ரோட்டில் வெங்கடேசன் என்பவரின் கடை பக்கத்தில் ஜோதிடம் பார்ப்பதற்கான போர்டு இருப்பதை கண்டு இரண்டு நாட்களுக்கு முன்பாக அங்கு சென்றுள்ளார். அங்கே இருந்த இரண்டு பேர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி அவரை அமர வைத்து உங்கள் கஷ்டங்கள் தீர அம்மன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை” 4 பவுன் தங்கச்சங்கிலி மோசடி…. ஐடி ஊழியருக்கு வலைவீச்சு….!!

4 பவுன் நகை மோசடி செய்ததாக ஐ.டி நிறுவன ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் சவுரிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்த தனது தாய் தந்தையருடன் வசித்து வருகிறார்.  அந்தப் பெண்ணுக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெங்களூரைச் சேர்ந்த ஆண்டனி என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது இருவரும்  பேசி வந்த நிலையில்  விடுதி ஒன்றில் இருவரும்  அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது ஆண்டனி தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை மருத்துவச் செலவிற்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

18 பவுன் நகைகள் மோசடி… பெண்ணுக்கு கொலை மிரட்டல்… 2 பேரை கைது செய்த காவல்துறையினர்…!!

நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி 18 பவுன் நகையை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அக்ரஹாரம் கோட்டைக்காடு லட்சுமி நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவதன்று வளர்மதி அவரது தங்க நகைகளை சோப்பு தண்ணீரில் கழுவிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது முத்துவின் நண்பர்களான பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகிய இருவரும் முத்துவின் வீட்டிற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் பழக்கம்…! நொந்து போன கல்லூரி மாணவி… விசாரணையில் அதிர்ச்சி …!!

கல்லூரி மாணவியிடம் நைசாக பேசி நகை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் மணிமுத்தாறில் உள்ள கல்லூரி மாணவியுடன் ஆன்லைன் விளையாட்டு மூலம் நண்பராகியுள்ளார். இருவரும் தொடர்ந்து நட்புடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் கல்லூரி மாணவியின் தோழிக்கு பணம் தேவைப்பட்டதால் தனது தங்க சங்கிலியை அடகு வைத்து தருமாறு ரங்கராஜனிடம் கேட்டுள்ளார். அதனால் கல்லூரி மாணவியிடம் இருந்து சங்கிலியை பெற்றுக் கொண்டு சென்ற ரங்கராஜன் அடகு வைத்து பணத்தினை […]

Categories
கோயம்புத்தூர் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கல்யாண ஆசையில் இருக்கும் பெண்கள்…. ஸ்கெட்ச் போட்ட இளைஞன்…. வெளியாகிய அதிர்ச்சி சம்பவங்கள்….!!

திருமணம் செய்வதாக ஆசை கூறி நகை மோசடி செய்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் மஞ்சூரில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜ். திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் இவர் தனக்கு மணமகள் வேண்டும் என்று இணையதளம் மூலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். இதனைப் பார்த்த விதவைப் பெண்கள், திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என பலரும் கார்த்திக்கின் […]

Categories

Tech |