Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தள்ளுபடி நகைகள் வெட்டப்பட்டு திருட்டு….? 2 நாட்களாக நடந்த விசாரணை….!!

தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடப்பட்டதாக வந்த புகாரின் பேரில் நேற்று 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகில் உள்ள பேளூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடியதாக புகார் வந்துள்ளது. இதனடிப்படையில் கூட்டுறவு துறை துணைப் பதிவாளர் யோகா விஷ்ணு புகார் அளித்த விவசாயிகளிடம் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பேளூர் கூட்டுறவு சங்கத்திலும் […]

Categories

Tech |