Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு -2 எப்போது ? மேடையிலே செம நக்கல்…. கலக்கலாக பேசிய தளபதி விஜய் ..!!

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்,  முதலில் எனது தயாரிப்பாளர் தில் ராஜு சார், அவர் முதலில் தெலுங்கில் தயாரித்த திரைப்படம் தில். அதனால்தான் அவருக்கு தில் ராஜு என்ற பெயர் வந்தது. தமிழ் சினிமாவிற்கு உங்களை வரவேற்கிறோம் சார். நீங்க வந்து இங்கே இனிமேல் நிறைய படங்கள் பண்ண போறீங்க. வெற்றிகரமா இன்னும் நிறைய பணம் சம்பாதிக்க போறீங்க என்று எங்கள் ஊரில் முன்கூட்டியே தெரிந்திருக்குது சார்.  அதனாலதான் நம்ம நண்பர் […]

Categories

Tech |