Categories
தேசிய செய்திகள்

நக்சலைட்டுகளின் முக்கிய தளபதி கொரோனாவால் உயிரிழப்பு… சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு…!!!

நக்சலைட் அமைப்பின் முக்கியத் தளபதி கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தியாவின் எல்லைப் பகுதிகளிலும், சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நக்சலைட்டுகள் குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது மக்கள் மீதும், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அடிக்கடி இந்திய எல்லைப்பகுதிகளில் நக்சலைட் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று கொண்டிருக்கும். இதனால் ராணுவ வீரர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். இந்த வகையில் தற்போது நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி ஹரிபூசல் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதாக சத்தீஸ்கர் மாநில […]

Categories

Tech |