Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் 3 நக்சலைட்டுகள் கைது….!! சதித்திட்டம் தீட்டப்பட்டதா…??

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில்  உள்ள குந்தி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட இந்திய மக்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த 14 வயது சிறுவன் உட்பட 3 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராணியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்ரோடி கிராமத்தில் வைத்து இந்த நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில்  விஸ்ராம் கொங்காடி மற்றும் குலென் கொங்காடி இருவரும் பல்வேறு வழக்குகளில்  போலீசாரால் தேடப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு படையின் வேட்டை…. கைது செய்யப்பட்ட நக்சலைட்டுகள்….!!

சத்தீஸ்கரின் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் பதுங்கியிருக்கும் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில் சுக்மா மாவட்டத்தில் உள்ள மோர்பள்ளி பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில காவல்துறை படையினர் சேர்ந்து அதிரடி சோதனை நடத்தினர். அதில் 8 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பதுங்கியிருந்த 5 நக்சலைட்டுகள்…. சுட்டுத் தள்ளிய காவல்துறையினர்…. கட்சிரோலியில் பரபரப்பு..!!

கட்சிரோலி பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். மகாராஷ்டிராவின் தூரக்கிழக்கில் அமைந்துள்ள கட்சிரோலி பகுதியில் நக்சலைட்  தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்த பதுங்கியிருப்பதாக மராட்டிய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அந்த இடத்தை இன்று காலையில் சுற்றி வளைத்துள்ளனர். அதனை அறிந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு தரப்புக்கும் இடையே பெரும் துப்பாக்கி சண்டை […]

Categories
தேசிய செய்திகள்

மனம் மாறிய 16 நக்சலைட்டுகள்… ஆயுதங்களை தூக்கிப்போட்டு விட்டு… போலீசில் சரண்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் 16 பேர் தங்கள் பயங்கரவாத தாக்குதலை கைவிட்டு நேற்று போலீசில் சரணடைந்தனர். மேலாதிக்கம் உள்ளவர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் பொதுமக்கள், மற்றும் காவல் துறையினரின் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

“சாலைகளை தகர்க்க வேண்டும்” மறுப்பு தெரிவித்த நக்சலைட்டுகள்… கழுத்தை அறுத்து கொலை…!!

சாலையை தகர்க்க நக்சலைட்டுகள்  மறுப்பு தெரிவித்ததால் அவர்களை  கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சத்திஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா என்ற மாவட்டத்தில் உள்ள பொடாலி கிராமத்தில் அமைக்கவிருக்கும் சாலையை அளிக்க வேண்டும் என நக்சலைட்டுகள் இருவருக்கு அவர்களின் கூட்டாளிகள் ஆணையிட்டனர். ஆனால் அதை செய்ய இருவரும் மறுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களின் கூட்டாளிகள் இருவரையும் கொலை செய்தனர். இச்சம்பவத்தின் போது அவர்களை காப்பாற்ற முயற்சி செய்த கிராம மக்கள் சிலருக்கு அடி உதை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல் – 2 காவலர்கள் சுட்டுக்கொலை; ஒருவர் காயம்!

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பஸ்தார் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பாக வந்த தகவல் படி சத்தீஸ்கர் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். Chhattisgarh: 2 Chhattisgarh Armed Force (CAF) Head Constables lost their lives and one Central Reserve Police Force (CRPF) injured, during exchange of fire with naxals in Mardum […]

Categories

Tech |