Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் நக்சல் தாக்குதல்: காணாமல் போன 17 பாதுகாப்பு படை வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்!

சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் காணாமல் போன 17 பாதுகாப்புப் படையினரின் சடலங்கள்  கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தண்டேவாடா மாவட்டம் எல்மகுண்டா அருகே கோரச்குடா மலைப் பகுதி அருகே பாதுகாப்பு படையினர் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனா். பின்னர் சுதாரித்து கொண்ட பாதுகாப்புப் படையினா் எதிா் தாக்குதல் நடத்தினர். இந்த  துப்பாக்கிச் சண்டை சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. இதனால் வீரர்கள்  15 […]

Categories

Tech |