நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக இருக்கும் 57 உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி மேலிடம் அண்மையில் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரில் இருந்து இருவரும், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மாநிலங்களவை தேர்தலில் […]
Tag: நக்மா
மாநிலங்களவையில் விரைவில் காலியாகும் 57 எம்பிக்களின் இடங்களுக்கு வரும் ஜூன் பத்தாம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி கொள்வதற்கு 45 எம்எல்ஏக்களின் ஓட்டுகள் தேவையாகும். இதனைத் தொடர்ந்து இந்த தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இம்ரான் பிரதாப் கார்த்தி […]
‘பஞ்சதந்திரம்’ படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக முதன் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கே.எஸ். ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான ”பஞ்சதந்திரம்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில், இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமீர்கான், மாதவன் ஆலியா பட், கத்ரீனா கைப் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகை நக்மாவும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தவுடன் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று […]
கங்கனாவின் ரசிகர்கள் நக்மாவிற்கு எதிராக கிண்டல் செய்து வருவது ட்ரெண்ட் ஆகி வருகின்றது. பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகர் சுஷாந்த் தற்கொலைக்குப் பின்னர் வாரிசு அரசியல் என்ற பிரச்சனை உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா மற்றும் பல நடிகைகள் சுஷாந்த் சிங்கிற்கு ஆதரவாகப் பேசி குரல் கொடுத்தனர். கங்கனாவை கிண்டலடிக்கும் வகையில் நடிகை நக்மா ட்வீட் செய்திருந்ததை தெரிந்துகொண்ட கங்கனா ரசிகர்கள் நக்மாவை விமர்சித்து வருகின்றனர். பஞ்சோலி கங்கனா ரனாவத்தின் காதலர் இல்லை. தொடக்கத்தில் ஆலோசகராக இருந்த […]