Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருவிழா கூட்டம்…. நெரிசலில் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர்… சேலம் அருகே நேர்ந்த சோகம் ..!!

நங்கவள்ளிக்கு அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . சேலம் மாவட்டம் நங்கவள்ளிக்கு அருகில்  உள்ள கரட்டுப்பட்டி இடத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த கோவிலுக்கு சேர்ந்த கிணறு ஒன்று, கோவில் பின்புற பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அந்தக் கிணற்றில் வாலிபர்  தவறி விழுந்தார். கிணற்றில் விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி இறந்தார். இதனால் நங்கவள்ளி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories

Tech |