Categories
உலக செய்திகள்

ஊக்கமளிப்பது சிறந்த விஷயங்களில் ஒன்று…. சாலையோர குழந்தைகளுக்கு…. கல்வி தந்த பட்டதாரி….!!!

தலீபான் ஆட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சாலையோரமாக வியாபாரம் செய்யும் குழந்தைகளுக்கு பட்டதாரி பெண் ஒருவர் இலவச கல்வி அளித்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மாத்தியில் காபூலில் சாலையோரமாக வியாபாரம் செய்யும் குழந்தைகளுக்கு ஒரு பெண் இலவச கல்வி அளித்து வருகிறார். இதில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  16-ஆம் தேதி மீண்டும் தலீபான்கள் ஆட்சிக்கு வந்தனர். இதனால் அந்நாட்டில் கல்வி கட்டுப்பாடுகள் படிப்படியாக அமலாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |