Categories
உலக செய்திகள்

நடக்கப் போகும் கண்காட்சி…. கலந்து கொள்ளும் தேசிய பறவை…. பயற்சியில் உரிமையாளர்கள்…!!

அபுதாபியில் நடக்கவுள்ள பறவைகள் கண்காட்சிக்காக  அந்த நாட்டின் தேசிய பறவையை பழக்கப்படுத்தி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய பறவை  பால்கன் ஆகும். அந்த நாட்டு  மக்களின் வாழ்வோடு இணைந்தும் , கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவும்  பால்கன் பறவை  உள்ளது. இதற்கு தமிழில் வல்லூறு, ராஜாளி என்ற பெயர்களும் உண்டு. இந்த பறவைகளை மனிதர்களாலும் விலங்குகளாலும் வேட்டையாட முடியாத முயல் ,எலி போன்றவற்றை வேட்டையாட பயன்படுத்துகின்றனர். இந்த பால்கன் பறவையானது மணிக்கு 400 முதல் 500 கிலோ மீட்டர் […]

Categories

Tech |