Categories
தேனி மாவட்ட செய்திகள்

கலெக்டரின் காரை தடுத்த உறுப்பினர்கள்… ஊராட்சி தலைவரின் கணவர் தலையீடு… நடக்கும் முறைகேடு…!!

தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் தலைவரின் கணவரும் ஈடுபடுவதால் வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட ஊராட்சி சுருளிப்பாட்டு. இங்கு ஊராட்சி தலைவராக நாகமணி வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரது கணவரும் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் தலையிடுவதால் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைதொடந்து […]

Categories

Tech |