தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவதால் அரசு தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் ஆக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை புறநகரில் கொரோனா தீவிரம் காட்டுவதால் சென்னை மாநகர பேருந்துகளில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து […]
Tag: நடத்துநர்
கரூர் நகர பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசுப்பேருந்தில் ஏறிய பெண்ணை தரக்குறைவாக பேசி இறக்கிவிட்டார். இதை அங்கிருந்த பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் வீடியோ வைரலானது. இந்நிலையில் இந்த புகாரில் பேருந்து ஓட்டுநர் பன்னீர்செல்வம், நடத்துநர் மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல மேலாண்மை இயக்குநர் ராஜ் மோகன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் சஸ்பெண்ட் காலத்திற்கு பிறகு காரைக்குடி […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |