தெலுங்கானாவில் சங்காரெட்டி மாவட்டத்தில் பதன்செரு என்னும் பகுதியில் இளம் பெண் ஒருவர் அரசு பேருந்தில் ஏறினார். அதன் பின் செகந்திராபாத் ஜூப்ளி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் பேருந்து விட்டு அனைத்து பயணிகளும் இறங்கிய பின் அதில் பர்ஸ் ஒன்று கிடந்ததை நடத்துனர் ரவிந்தர் கவனித்துள்ளார். இதனையடுத்து அந்த பர்ஸை திறந்து பார்த்து அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த பரிசில் அதன் உரிமையாளர் விவரங்கள், ரூ.403 பணம் மற்றும் ஒரு கடிதம் போன்றவை இருந்துள்ளது. அந்த […]
Tag: நடத்துனர்
தஞ்சாவூரிலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் மூதாட்டி மறுபடியும் அதே பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துனர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது வீடியோவில் நடந்துனர், காசு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என அந்த மூதாட்டியிடம் கேட்கிறார். அதற்கு மூதாட்டி “காசு ஓசி என […]
சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில் பணிமனையில் உள்ளே வரும் பேருந்துகள் நுழைவாயிலில் இருந்து பணிமனைக்குள் வரும்போது கண்டிப்பாக ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாத எந்த ஒரு ஊழியரும் பேருந்து இயக்கக் கூடாது. பணிமனைக்குள் இருக்கும் ஓட்டுநர், நடத்துனர் ஓய்வறையில் எந்த காரணத்தைக் கொண்டு புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. மீறுபவர்கள் மீது சட்ட ஒழுங்கு […]
போக்குவரத்து ஊழியர்களுக்கு பரபரப்பு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தம் 3 ஆயிரத்து 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இவற்றின் மூலமாக நாள்தோறும் 28 இலட்சம் மக்கள் பயணம் செய்து வருகின்றன. தற்போது பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் மாநகர பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மாநகர பேருந்துகளில் அதிக அளவில் பயணிக்கின்றன. அதே சமயம் இலவச பயணம் என்பதால் பெண்களை அவமதிக்கக் கூடாது […]
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இது போன்ற பெண்களுக்கான திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது போன்ற இலவச பேருந்து திட்டத்தால் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுவதாக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இதனிடையே தமிழக அரசு பேருந்துகளில் தங்களுக்கு கிடைக்கும் பேட்டா தொகை குறைந்துள்ளதாக ஓட்டுனர்கள் […]
பேருந்துகளில் நடத்துனர் அமர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேருந்துகளில் முன் இருக்கைகளில் நடத்துனர் அமர்ந்து கொண்டு செல்வது உண்டு. அப்படி அரசுப் பேருந்துகளில் முன் இருக்கையில் நடத்துனர் அமர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் பேருந்தின் பின் பகுதி இருக்கையை மட்டுமே நடத்துனர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை பயன்படுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை […]
பணிமனையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஆவடி திருமுல்லைவாயில்,திருவள்ளுவர் நகர் 4வது தெருவை சார்ந்தவர் தங்கமணி, இவர் ஆவடி பணிமனையில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி போக்குவரத்து கழக கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, மாலை 4 மணி அளவில் பனிமலையில் உள்ள மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதை பார்த்த சக ஊழியர்களும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் […]