Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 6000 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் 6000ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக மத்திய பணிமனை, அடையாறு, திருவான்மியூர், திருவொற்றியூர் உள்ளிட்ட 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் நவீனப் படுத்தப்பட்டுள்ளன. படிநிலைகளில் வணிக வளாகங்கள் மற்றும் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. இன்ஜின், சேஸ் உள்ளிட்ட நல்ல நிலையில் உள்ள 1500 பழைய பேருந்துகளுக்கு கூண்டு கட்ட முதல்வரின் […]

Categories

Tech |