Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடித்தால் ஏற்பட்ட தகராறு…. மருந்தாளுனருக்கு ஏற்பட்ட விபரீதம்… பேருந்து நடத்துனர் கைது…!!

தகராறில் ஓய்வு பெற்ற மருதாளுனரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சாலபாளையம் கிராமத்தில் கருப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். ஓய்வுபெற்ற மருந்தாளுனரான இவர் தனது வீட்டிற்கு புதிய தளம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார். இதற்காக தனது வீட்டிற்கு அருகே உள்ள பொது குழாயிலிருந்து கருப்பன் தண்ணீர் எடுத்துள்ளார். இதனால் இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுப்பிரமணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த சுப்ரமணி […]

Categories

Tech |