Categories
மாவட்ட செய்திகள்

“காட்டுக்குள் வா மோதிப்பார்க்கலாம்” சாதாரண சண்டைக்காக…. உயிரை கூறு போட்ட கொடூரர்கள்…!!

சாதாரண சண்டைக்காக நடத்துனரை வெட்டி கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவர் சந்தன மகாலிங்கம். இவர் சாத்தூர் பணிமனையில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு அவர் மது அருந்தி விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடைய வீட்டு பக்கத்தில் மின்இணைப்பு வயர் வெட்டப்பட்டு வீட்டிற்கு கரண்ட் இல்லாமல் இருந்துள்ளது. எனவே ஏற்கனவே பக்கத்துக்கு வீட்டில் இருந்த முன்பகை காரணமாக தான் அவர்கள் மின் […]

Categories

Tech |