Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் மீது காரை ஏற்றி நசுக்க…. அரசியலுக்கு வரவில்லை…. பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்…!!!

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கலந்துகொண்டார். இதில் அவர் பேசியதாவது, “நாம் அரசியலுக்கு வருவது மக்களின் மீது காரை ஏற்றி நசுக்கவோ,  மக்களிடமிருந்து கொள்ளை அடிக்கவோ இல்லை. மேலும் மக்கள் நம் முகத்தைப் பார்த்தால் புன்சிரிப்போடு வரவேற்க வேண்டுமே தவிர முகத்தை திருப்பி கொண்டு செல்லக்கூடாது. எனவே மக்கள் நமது நடத்தை பார்த்து தான் வாக்களிப்பார்கள். ஆகவே தொண்டர்களின் நடத்தையானது மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை கொன்று… வாழைத்தோப்பில் புதைத்த விவசாயி… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!!

கர்நாடக மாநிலம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா கல்லுவீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவராஜா. இவரின் மனைவி ராணி. இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிவராஜா தனது மனைவி ராணி மீது தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு அதிகமாகவே ஆத்திரமடைந்த சிவராஜா மனைவியை கத்தியால் […]

Categories
சினிமா

இந்திய குடும்பங்களில் இது மோசமான நடத்தை….. நடிகை ஸ்ருதிஹாசன்….!!!

மனநலம் என்பது மிகவும் சாதாரணமான அதே நேரத்தில் மிகவும் சிக்கலான ஒன்று. இந்திய குடும்பங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இதை தான் பார்க்கிறேன். மனநலம் என்று வரும்போது எதுவும் நடக்காதது போல் தலையை தூக்கி நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்வது மோசமான நடத்தை. தாங்கள் எந்தவகையான பிரச்சினையில் இருக்கிறோம் என்பது குறித்தே பலருக்கும் புரிவதில்லை. ஆக்கபூர்வமோ, அழுத்தமோ திரைத்துறையில் இரண்டுமே அதிகம் என நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“நடத்தையில் சந்தேகம்” மனைவியை கொன்று… நாடகமாடிய கணவன்..!!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம், ஹொன்னம்மனகட்டே கிராமத்தை சேர்ந்த நயீம் பாஷா. இவருடைய மனைவி சல்மா. நயீம் பாஷாவுக்கு தன் மனைவி சல்மாவின் நடத்தையின் மீது சந்தேகம் இருந்தது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று சல்மான் வீட்டில் வேலை பார்த்து வந்த போது சுவற்றில் தலையை மோதி மோதி கொலை செய்துள்ளார். […]

Categories

Tech |