Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… கணவனே மனைவியை கொலை செய்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு….!!!!

கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே பழைய கரிக்காட்டுகுப்பம் பகுதியில் பண்ணை வீடு ஒன்று அமைந்துள்ளது.‌ இந்த வீட்டை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரத்துடு என்பவர் பராமரித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுஜாதாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட பரத்துடு அடிக்கடி அவருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் புடவையால் சுஜாதாவின் கழுத்தை நெரித்து பரத்துடு […]

Categories
சென்னை தற்கொலை மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… தகராறு செய்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு… கணவர் கைது…!!!

கணவன் தன்மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி சண்டை இட்டதால் மனம் உடைந்த மனைவி  தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள ரேயிலடி ஹாஜியார் நகரில் மாதவன் என்பவர்  (வயது 37) வசித்து வந்துள்ளார். இவர் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஆவுடையம்மாள் என்னும் 34 வயதுடைய மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 14 வருடங்கள் ஆகின்றது. ஹரிணிதா எனும் <12 வயது> பெண் குழந்தை […]

Categories

Tech |