Categories
தேசிய செய்திகள்

தலைமை செயலக வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த தடை….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

கேரள அரசு தலைமை செயலக வளாகத்தில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு தலைமை செயலக வளாகத்திலும் அதைச் சுற்றியும் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் படப்பிடிப்பு நடத்த தடைசெய்யப்பட்டுள்ளது. இனிமேல், அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படும். இது தொடர்பான சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தலைமைச் செயலக வளாகத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசுக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. […]

Categories

Tech |