விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி” சீரியல்கள் இணைந்த மகா சங்கமம் நடைபெற்று வருகின்றது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி” சீரியல்கள் இணைந்த மகா சங்கமம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கல்யாணம் முடிந்ததும் ராதிகாவுடன் கோபி கொடைக்கானலுக்கு ஹனிமூன் வர, பாக்கியாவும், மூர்த்தி குடும்பமும் வருகின்றனர். கோபியை ராதிகாவுடன் ஒரே ரூமில் பார்த்து அதிர்ச்சியடையும் மூர்த்தி நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றான். ஒரே கட்டத்திற்கு மேல் கோபி கோபத்துடன் இவ […]
Tag: நடந்தது என்ன
சீரியல் நடிகை திவ்யா கொடுத்த புகாரில் அவரது கணவரான அர்னவை காவல்துறையினர் கைது செய்தனர். சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர் மூலமாக பிரபலமான சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர். கடந்த 2017ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அர்னவ் புதிய தொலைக்காட்சி சீரியல் தொடரில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை […]
சிங்க குட்டியை தட்டி கொடுக்க முயன்ற நபருக்கு, வனவிலங்குகள் விளையாட்டு பொருள்கள் அல்ல என சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக வீட்டில் செல்ல பிராணிகளாக நாய், பூனை போன்ற விலங்குகளை பழக்கப்படுத்தி வளர்ப்பது வழக்கம். ஆனால், வேட்டையாடி வாழ கூடிய வனவிலங்குகள் இதற்கு நேர்மாறானவை. அவற்றை வளர்ப்பதற்கு பல நாடுகளில் சட்ட அனுமதி இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அவை ஆபத்து விளைவிக்க கூடியவை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகயுள்ளது. சமீபத்தில், டிப்-டாப் ஆடையணிந்த நபர் […]
கமிலா தனது முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது. கமிலாவுக்கும், ஆண்ட்ருவுக்கும் கடந்த 1973- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 1995-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதன் பின்னர் கமிலா, சார்லஸை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சார்லஸ் – கமிலா என்ன தான் தாமதமாக திருமணம் செய்து கொண்டாலும் இவர்கள் இருவரும் […]
பீகார் மாநிலம் முஜாக்புர் பகுதியில் பங்கஜ் பஸ்வான் மற்றும் சீப்ஜி நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். சீப்ஜி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் உள்ள தனியார் லே-அவுட்டில் தங்கி இருந்து கட்டிட தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சீப்ஜி பீகார் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான முஜாக்பூருக்கு சென்றபோது பங்கஜ் பாஸ்வான் சீப்ஜியின் அண்ணியுடன் கள்ளக்காதல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீப்ஜி கடந்த வாரம் நண்பன் பங்கஜ்ஜை வேலைக்கு […]