Categories
உலக செய்திகள்

இதற்காகத்தான் ஆடையை கழட்டினேன்… நடு ரோட்டில் நிர்வாணமாக சென்ற நபர்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…!

பிரான்ஸில் நடு ரோட்டில் நிர்வாணமாக நடந்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிரான்சில் கடந்த 24 ஆம் தேதி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் அருகில் ஒரு இளைஞர் நிர்வாணமாக ஓடியுள்ளார்.இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த நபர் அங்கு இல்லை. இதுகுறித்து அந்த நபரை நேரில் கண்ட 22 வயதான கேத்தரின் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அந்த நபர் ப்ளூம்ஸ்பரி ஸ்கொயர் […]

Categories

Tech |