Categories
தேசிய செய்திகள்

“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த பகுதிக்கு நடந்து செல்வதை அனுமதிக்காதீங்க” : மத்திய அரசு கடிதம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என உள்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மற்றும் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சொந்த ஊர் செல்வதை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். நடந்து செல்பவர்கள் மீட்டு முகாம்களில் தங்கவைத்து உணவு, தண்ணீர் வழங்க வேண்டும் என செயலாளர் தெரிவித்துள்ளார். அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்து அல்லது சிறப்பு ரயில் மூலம் சொந்த […]

Categories

Tech |