Categories
தேசிய செய்திகள்

15 வயது சிறுமி….. “நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் நடந்து சென்ற கொடூரம்”…. உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு மொரதாபாத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு ஐந்து நபர்களால் கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளானார். பின்பு சிறுமியை குற்றாவாளிகள் சம்பவ இடத்திலேயே நிர்வணமாக விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து சிறுமி ரத்தப்போக்குடன் தன் கிராமத்திற்கு சாலையில் நிர்வாணமாக நடந்தே சென்றுள்ளார். சிறுமி நடந்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கொடூரம் என்னவென்றால் அந்த சிறுமிக்கு யாரும் உதவவில்லை. பதிலாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். […]

Categories

Tech |