Categories
உலக செய்திகள்

நிச்சயம் முடிந்த மாப்பிள்ளை…. நண்பர்களுடன் வைத்த பந்தயம்…. மணப்பெண் கண்முன்னே நடந்த கொடூரம்…!!

பிரேசிலில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்களில் புதுமாப்பிள்ளை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் 24 வயதுடைய Joao Guilherme Torres Fadini என்ற கோடீஸ்வர தொழில் அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். அவரின் 25 வயதுடைய Larissa Campos என்ற மகளுக்கு Joao என்ற நபருடன் சில தினங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதன்பின்னர் தங்கள் நண்பர்களுடன் அந்த இளம் தம்பதியினர் Sao Paulo மாகாணத்தில் இருக்கின்ற […]

Categories

Tech |