Categories
உலக செய்திகள்

இது அக்கிரமத்தின் உச்சம்… பயங்கரவாத நடவடிக்கை… அமெரிக்காவை சாடும் ஈரான் ..!

அமெரிக்கவின் இந்த செயல் பயங்கரவாத நடவடிக்கை என விமான போக்குவரத்து அமைப்பகம் கூறியுள்ளது.  ஈரான் தெஹ்ரானில் இருந்து மஹன் விமானம் நேற்று முன்தினம் துருக்கி பெய்ரூட்டிற்கு சென்றது. அப்போது சிரியா எல்லைப் பகுதியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று திடீரென அருகில் கடந்து சென்றது. அதனை அறிந்த விமானி உடனடியாக விமானத்தின் உயரத்தை குறைத்துள்ளார். அதனால் விமானிகள் சிலர் காயமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பான முறையில் தரை இறங்கியது. போர் விமானம் அருகில் சென்றது உண்மைதான் […]

Categories

Tech |