சூர்யா-ஜோதிகா மகள் தியாவின் நடன வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் குழந்தைகளை அதிகமாக காட்டியதில்லை. கடைசியாக சூர்யா விருது வாங்கும் போது தனது குடும்பத்துடன் அமர்ந்து புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் சூர்யா மற்றும் ஜோதிக்காவின் மகள் தியாவின் நடன வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி […]
Tag: நடனம்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின் மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறி உள்ளார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் 3-ம் சார்லஸ் மன்னர் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் 3-ம் சார்லஸ் மன்னர் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த நண்பர்களுடன் சேர்ந்து மன்னர் சார்லஸ் இசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவானது பக்கிங்ஹாம் […]
பணி நேரத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜன்ம பூமி என்னும் பகுதியில் இந்து மத கடவுள் ராமரின் வழிபாட்டு தளம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக இந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் கான்ஸ்டபிள் பணி நேரத்தின்போது போஜ்புரி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இதில் 3 கான்ஸ்டபிள் நடனமாட அதை மற்றொரு பெண் கான்ஸ்டபிள் வீடியோ […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருவின் வமன்ஜூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நேற்று மாணவர் சங்கத் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்ற போது 4 மாணவர்கள் மேடையில் ஏறி பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அப்போது 4 மாணவர்களும் இஸ்லாமிய மத பெண்கள் அணியும் மத உடையான புர்கா அணிந்தபடி மேடையில் ஏறி நடனமாடியுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவர்களின் நடனத்தை மேடைக்கு கீழே இருந்த மாணவ, மாணவிகள் ஆரவாரமாக கொண்டாடினர். இதனையடுத்து இந்த நடனம் […]
பிரபலமான மைக்ரோசாப்ட் கம்பெனியின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமாக இருப்பவர் பில்கேட்ஸ். இவர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 1995 அறிமுக விழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பில்கேட்ஸ் தன்னுடைய நண்பர்களுடன் ஆடி, பாடி மகிழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு வீடியோவில் அனைவரும் மகிழ்ச்சியாக நடனமாடும் நிலையில் பில்கேட்ஸ் மட்டும் கூச்ச சுபாவத்தோடு ஸ்டெப் தெரியாமல் நடனம் ஆடுகிறார். இதனால் பில்கேட்ஸ் போடும் நடன ஸ்டெப்புகள் அவ்வளவாக […]
கலை நிகழ்ச்சியில் மந்திரி ரோஜா மேடையில் ஏறி நடனமாடிய விடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநில அமைச்சரவையில் ரோஜா கலாச்சாரம், சுற்றுலா மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாக இருக்கிறார். இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்பாக நேற்று திருப்பதியில் வைத்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ரோஜா கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். இதனையடுத்து மந்திரி ரோஜா கலை நிகழ்ச்சியை பார்த்துக் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகன் என்று அனைவராலும் அறியப்படுபவர். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதனால் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.இதில் நடிகை பிந்து மாதவி நேற்று நடைபெற்ற கமல்ஹாசன் […]
பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை ஹன்சிகா தன் தொழில் பங்குதாரரான சோகைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்கள் திருமணமானது 450 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற ஜெய்பூர் அரண்மனையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சோகைல் கதுரியா பிரான்சின் ஈபிள் டவர் முன்னால் நின்று காதலை வெளிப்படுத்திய புகைப்படங்களை ஹன்சிகா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோகைல் கதுரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் எனும் […]
பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மற்ற சீசன்களை போலவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து நடித்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் மற்றும் தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா போன்ற திரைப் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் […]
ஹாலிவுட்டில் நடனத்தை அடிப்படையாக கொண்ட படங்கள், வெப் தொடர்கள் அதிகளவில் வெளியாகும். முதல் முறையாக நடனத்தை மையமாக கொண்டு 5678 எனும் பெயரில் வெப் தொடர் ஒன்று தயாராகி இருக்கிறது. இந்த தமிழ் ஒரிஜினல் வெப்தொடர் அடுத்த மாதம் 18ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது. இத்தொடரை புது முகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கின்றனர். இதை ஏ.எல்.அழகப்பன், ஹிதேஷ் தாக்கூர் தயாரித்து இருக்கின்றனர். அதில் செம்பா, விக்ரம், தினேஷ் மற்றும் ஸ்வேதா நடித்து இருக்கின்றனர். சமூகத்தின் அடிதட்டில் […]
திருவாரூரில் ஆடிப்பாடி கும்மியடித்து தலைமை ஆசிரியை அசத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் காலாண்டு விடுமுறையின் போது தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்கின்ற கற்றல் செயல் திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. அந்த வகையில் திருவாரூரில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 200க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கு பெற்ற எண்ணும் எழுத்தும் இயக்கத்தின் கீழ் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் திருவாரூர் துர்காலயா சாலையில் அமைந்திருக்கும் மெய்ப்பொருள் அரசு உதவி பெறும் பள்ளியின் […]
அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் இசை ஒலிக்கும் வேகத்திற்கு ஏற்ப அதிவேகத்தில் சுழன்று நடனமாடிய வீடியோ லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மேத்யூ டிலோச் என்ற இளைஞர் தொழில்முறை நடன கலைஞராக இருக்கிறார். இவர், யூடியூபில் நடனம் குறித்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவர் பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://www.instagram.com/reel/CjEduAzMUVK/?utm_source=ig_web_copy_link அந்த வீடியோவில் முதலில் மெதுவாக ஆடத் தொடங்கும் மேத்யூ டிலோச், […]
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆக மஹுவா மொய்த்ரா என்பவர் இருக்கிறார். இவர் பழங்குடியின மக்கள் கொண்டாடிய மகா பஞ்சமி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்த மக்களுடன் சேர்ந்து எம்.பி மஹுவா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் போது எம்பி மஹுவா செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கிய காளி புகை பிடிப்பது போன்ற ஆவணப்படம் குறித்து […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக கத்ரீனா கைஃப் இருக்கிறார். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெரி கிறிஸ்துமன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு கத்ரீனா கைஃப் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை கத்ரீனா கைஃப் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து என்ற பாடலுக்கு […]
இன்றைய உலகில் நாம் தினசரி இணையத்தளத்தில் காண்கிற வீடியோ காட்சிகள் பல, நம்மை சிரிக்க வைக்கிறது. அதே சமயம் சில நேரம் சிந்திக்க வைக்கிறது, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கின்றன. அந்த அடிப்படையில் வயதான முதியவர் இளைஞர்களுடன் சேர்ந்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். உற்சாக நடனமாடிக் கொண்டிருக்கையில், அவரது வயதான மனைவி ஒரு கம்புடன் அவரை நோக்கி வருகிறார். அப்போது தாத்தா, பாட்டியை பார்த்த உடனே டென்ஷன் ஆகி ஓடிவிடும் காட்சி காண்போரை சிரிக்கவைத்துள்ளது.
கொல்கத்தாவில் சுதந்திரதின நாள் கொண்டாட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடினார். நாட்டில் சுதந்திரதின விழா இன்று அனைத்து மாநிலங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்திலும் தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் மம்தாபானர்ஜி கொடியேற்றி உரையாற்றினார். இதையடுத்து அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் மம்தா பானர்ஜி நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடியோவானது தற்போது சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டதை கோத்தகிரி பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடினார்கள். இந்தியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றியடைந்தார். இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மேலும் இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு. இவர் நாட்டில் பழங்குடியினத்தில் இருந்து வந்த முதல் ஜனாதிபதி ஆவார். இந்நிலையில் இவர் பதவியேற்று கொண்டதை கொண்டாடும் விதமாக கோத்தகிரி அருகே […]
ஆஸ்திரேலியாவில் அதிகாரப்பூர்வமற்ற தேசம் நடனம் என்று நட்புஷ் நடனம் கூறப்படுகிறது. இந்த நடனம் ரெட் பாஷ் இசை திருவிழாவில் அனைவரும் கூடி மகிழ்ச்சியாக நடமாடினர். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க பாடகி டினர் டர்னரின் சுதந்திர பாடலுக்கு முல்லட், குட்டை பாவாடையான டூடஸ், டைனோசர் உள்ளிட்ட வேடம் அணிந்து மக்கள் நடனம் ஆடினர். இந்த நடனத்தில் 4,084 பேர் ஒரே இடத்தில் கூடி நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர்.
பிரபல நடிகை ஒருவர் நடனம் இல்லை என்றால் நானும் இல்லை என கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தற்போது கார்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லரை நடிகர் சூர்யா, ஆர்யா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் […]
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் செல்போன் பயன்பாடானது அதிகரித்துள்ள நிலையில் நாள்தோறும் இணையதளத்தில் பலவிதமான செய்திகள் பலரால் பகிரப்படுகிறது. அதில் உலகின் பல்வேறு இடங்களில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவைகளும் பகிரப்படுகிறது. அந்த வகையில் கொல்கத்தாவை சேர்ந்த சௌரவ் மற்றும் அனோஷா என்று நடன ஜோடி தங்களுடைய இணையதள பக்கத்தில் தினந்தோறும் விதவிதமான பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிடுவார்கள். https://www.instagram.com/reel/CfRK95FFOb7/?utm_source=ig_embed&ig_rid=75619f14-06d3-4cd2-808a-ab596687db6d இந்நிலையில் அனோஷா மற்றும் சௌரப் 2 பேரும் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடி […]
அமெரிக்கா நாட்டில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் ரைஸ்பிள் என்ற இன ஆண் பறவை ஒன்று, பெண் பறவையை கவர்வதற்காக சிறகை விரித்து நடனம் ஆடியது. ஆனால் அது ஆடிய நடனம் பயனற்றுப் போனது. அந்த வகையில், இந்த ஆண் பறவையானது தன் இணையை சேர்வதற்காக, தலையை ஆட்டியும், தன் அழகிய சிறகுகளை குவித்தும் சிறப்பாக நடனமாடியது. ஆனால் ஏனோ தெரியவில்லை, அந்த ஆண் பறவையின் நடனம், பெண் பறவையை கவரவில்லை. இதையடுத்து அந்த பெண் […]
நான் டான்சர் எல்லாம் கிடையாது என சாய்பல்லவி கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து மலையாளத்தில் களி படத்தில் துல்கர் சல்மான்கானுடன் நடித்து பிரபல நடிகைகளில் ஒருவரானார். இவர் தமிழ் திரையுலகில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் நடனத்திற்கென்றே தனி ரசிகர் […]
இந்தோனேசிய நாட்டில் ஒரு இளைஞர் இரண்டு பெரிய பாம்புகளை தன் தோள்பட்டையில் வைத்துக்கொண்டு நடனமாடியிருக்கிறார். உலகிலேயே மிகவும் பெரிதான பாம்பாகக் கருதப்படும் பைத்தான் வகை பாம்புகள் விஷத்தன்மை இல்லாதது. மேலும் 20 அடிகளுக்கு மேலாக வளரக்கூடியது. எனினும் தன் எடையைக் காட்டிலும் மிகப்பெரிய எடை உடைய உயிரினங்களை உண்ணக்கூடிய திறன் கொண்டவை. மேலும், சில நேரங்களில் இந்த வகை பாம்புகள் மனிதர்களையும் விழுங்குவதுண்டு. இந்நிலையில், இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு இளைஞர் 20 அடிக்கும் அதிகமான நீளமுடைய இரண்டு […]
ரஜினி என்ற பெயர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடமாக ஆட்கொண்டு வருகிறது. குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அதன்பின் நாயகனாக உயர்ந்த ரஜினியின் திரைப்பயணம் பலரையும் வியக்க வைத்துள்ளது. ரஜினியின் படங்கள் வெளிவரும் நாட்களை பண்டிகையாக கொண்டாடும் ரசிகர்கள் இன்றளவும் இருக்கின்றார்கள். இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பாரா இல்லையா என்று சந்தேகத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி மற்றும் நெல்சன் இணையும் தலைவர் […]
தனியார் கல்லூரி விழாவில் மாணவ, மாணவிகளுடன் நடனம் ஆடிய ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அந்த கல்லூரியில் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அதிகாரி திவ்யா எஸ் நாயர் கலந்து கொண்டுள்ளார். அப்போது கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் மாணவ மாணவியருடன் நடனத்தை கண்டு ரசித்துக் […]
‘அரபிக் குத்து’ பாடலுக்கு குக் வித் கோமாளி பிரபலங்கள் அசத்தலாக நடனம் ஆடியுள்ளனர். விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக வலம் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து தற்போது 3வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அம்மு அபிராமி, ரோஷினி ஹரிப்ரியன், கிராஸ் கருணாஸ் மற்றும் பலர் போட்டியாளராக கலந்து கொண்டு வருகின்றனர். https://www.instagram.com/p/Cbh4lolofYU/ […]
தாமு ‘அரபிக் குத்து’ பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ”அரபிக் குத்து” பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து இந்த பாடல் தான் தற்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு […]
பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து வங்காள மொழிப் வழிபாடான “கச்சா பாதம்’ என்ற பாடலுக்கு ஆடி வீடியோவாக பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த நிலையில் சிறுமி ஒருவர் பள்ளி சீருடையில் அந்த பாடலுக்கு ஆடும் வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஏற்கனவே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பூபன் பத்யாகர் என்ற கடலை வியாபாரி ஒருவர் ஒரே இரவில் பாடி பிரபலமானார். தனது வியாபாரத்தை பெருக்குவதற்காக இந்த பாடலை வரி வரியாக மாற்றி […]
கீர்த்தி சுரேஷ் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ”அரபிக் குத்து” பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. https://www.instagram.com/p/CawlBS8pP4m/ மேலும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல […]
ரோஷினி ஹரிப்ரியனின் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதிகண்ணம்மா” சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலிலிருந்து ரோஷினி ஹரிப்ரியன் விலகினார். மேலும், இவருக்கு பட வாய்ப்புகள் வந்ததன் காரணமாக இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தற்போது இவர் ”குத் கோமாளி சீசன் 3” போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும், சமூக வலைதள […]
நடிகை சமந்தா அரபி குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியிடுவதாக படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அரபிக் குத்து எனும் பாடல் சமீபத்தில் […]
பீஸ்ட் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையில் கலக்கலாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து […]
இந்திய அணி கிரிக்கெட் வீரர் தனது பாட்டியுடன் புஷ்பா பட பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுன் ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் மிகவும் ட்ரெண்டிங் ஆனது. பிரபலங்கள் பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு நடனமாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் […]
ரஜினி மேடையில் நடனம் ஆடிய பழைய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரஜினியின் ஸ்டைல்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்தின் பழைய வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. Thalaivar stage performance 💥#Rajinikanth pic.twitter.com/WHmZWRrrWZ — ஜெபா🇮🇳 (@samuelclicks22) January 5, 2022 யாரும் அதிகம் பார்த்திராத அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் நடனமாடியிருக்கிறார். இதனை தற்போது இணையதளங்களில் பார்த்த ரசிகர்கள் […]
நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார். என்னதான் அப்படி இப்படி விமர்சனங்கள் எழுந்தாலும் படம் என்னவோ செம ஹிட்டு…!! இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு படு […]
நடிகை வனிதா காத்து படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பிறகு அடுத்தடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வாய்ப்பு குவிந்தது. குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்? பிக்பாஸ் கொண்டாட்டம் என கலக்கி வந்தார்.இந்நிலையில் வனிதாவுக்கு மீண்டும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. அனல் காற்று, 2கே காதல் அழகானது காதல், அந்தகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன், காத்து. […]
ஈராக் நாட்டில் நான் அதிகாரம் செலுத்துவேன் என்னும் அர்த்தம் உடைய பாடலுக்கு நடனமாடிய மணப்பெண்ணை, மணமகன் விவாகரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில், திருமணத்தின் போது மணமகள், “மெசைதரா” என்னும் சிரிய நாட்டின் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த பாடலின் தொடக்கத்தில், “நான் அதிகாரம் செலுத்துவேன். என் கண்டிப்பான அறிவுறுத்தலில் தான் நீ இருக்க வேண்டும். என்னோடு நீ இருக்கும் நாள் வரைக்கும் என் ஆணையின்படி தான் நீ இருப்பாய், நான் […]
ராணுவ வீரர்கள் சுயநலம் பார்க்காமல் மக்களை பாதுகாப்பதற்காக குளிர், மழை, வெயில், குடும்பத்தைப் பிரிந்து தனிமையான சூழல் என பல சிரமங்கள் மத்தியில் சிரிப்புடன் போர்முனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தான் நம் நாட்டின் உண்மையான ஹீரோக்கள். அவர்கள் தங்களின் உயிரை கூட பொருட்படுத்தாமல் நமக்காக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ராணுவ வீரர்கள் தங்களுடைய கலப்பை போக்குவதற்காக பாரம்பரிய நடனமான குக்ரி நடனத்தை ஆடினர். இந்திய எல்லையில் நாட்டை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்கள் […]
தென்கொரியாவில் பணிப்பெண் ஒருவர் முதலாளி வந்ததை கூட கவனிக்காமல் “ஏ டண்டணக்கா.. டணக்குணக்கா” என்று குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்கொரியாவில் இளம்பெண் ஒருவர் தேநீர் விடுதியில் தனியாக தரையைத் துடைத்து கொண்டிருந்தார். பின்னர் கையில் இருந்த துடைப்பானை கீழே போட்டு விட்டு பின்னணியில் ஒலித்த பிரபல பாப் பாடலுக்கு “ஏ டண்டனக்கா… டணக்குனக்கா” என்று சூறாவளி வேகத்தில் நடனமாடியுள்ளார். மேலும் முதலாளி கதவைத்திறந்து உள்ளே வருவதை கூட கவனிக்காமல் அந்தப் இளம்பெண் நடனத்தில் […]
‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தற்போது தமிழ், தெலுங்கு என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து, இவர் விவாகரத்துக்கு பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் […]
இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். போலந்தில் 18வது ரெட்புல் சர்வதேச பிரேக்கிங் நடன போட்டியானது நடைபெற்றது. இதில் இளைஞர்களும் இளம் பெண்களும் சிலிர்க்க வைக்கும் வகையில் நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தனர். இது நடனமா அல்லது உடலை வில்லாக வளைக்கும் ஜிம்னாஸ்டிக்கா என்று அனைவரும் ஆச்சரியத்தில் வியந்தனர். அதிலும் போட்டியாளர்கள் தலை கீழாக நின்று கை கால்களை பலவித கோணங்களில் அசைத்து சாகசம் செய்தனர். இந்த போட்டியில் அமெரிக்காவின் லாஜிஸ்டிக்ஸ் B-girl என்றும் […]
கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பெண்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள மகாகாளிஸ்வர் கோவில் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் பெற்று வருகின்றனர். இதற்கிடையில் மகாகாளிஸ்வர் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தரிசனம் செய்வதற்கு வந்திருந்த மனிஷா ரோஷன் என்ற இளம்பெண் கோவிலுக்குள் பாலிவுட் பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக […]
பதுகம்மா திருவிழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கானாவில் நவராத்திரி திருவிழாவில் வரும் மஹாளய அமாவாசையில் தொடங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா பதுகம்மாவிழா எனப்படும் மலர் திருவிழா. தெலுங்கில் பதுகம்மா என்பதன் பொருள் அம்மனே வருக என்பதாகும். தெலுங்கானாவின் கலாச்சார விழாவான இது அவர்களின் கலாச்சார உணர்வை பிரதிபலிக்கிறது. Took part in the 2nd day of grand traditional #Bathukamma festival […]
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ஜாலியாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமரீந்தர் சிங் […]
சூப்பர் சிங்கர் ஆஜித் விஜய் போல நடனமாடி அசத்தி உள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஆஜித். அதன்பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தற்போது BB ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அஜீத் குருவி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு விஜய் போலவே சூப்பராக நடனமாடியுள்ளார். அஜித்தின் இந்த திறமையை பார்த்து ரசிகர்கள் பலரும் […]
திருமண நிகழ்ச்சியில் அரிவாளுடன் நடனமாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் கிராமத்தில் ஒருவரின் திருமண நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் அரிவாளுடன் நடனம் ஆடியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சாத்தான்குளம் பகுதியில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனையடுத்து பொதுஇடத்தில் பொதுமக்களுக்கு பயம் ஏற்படுத்தியதாக சாத்தான்குளம் முஸ்லிம் மேல தெருவைச் சேர்ந்த செல்லப்பா, கிங்ஸ் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயத்தை போக்கும் வகையில் மருத்துவர் நடனமாடி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அக்ராவரம் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இந்த சிகிச்சை மையத்தில் நாற்றம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 700 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 600 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் […]
டிடியின் அக்கா அழகாக நடனமாடியுள்ள வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்னும் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாகவும், சுவாரசியமாகவும் செல்லும். இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் டிடி அவரது அக்கா நடனமாடியுள்ள அழகிய […]
புயலில் விழுந்த மரங்களுக்கு நடுவே தொலைக்காட்சி நடிகை தீபிகா சிங் மழையில் நடனமாடிய வீடியோ பதிவிட்டுள்ளார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டவ்-தே புயல் காரணமாக மும்பையில் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. பலத்த காற்றின் காரணமாக சாலையில் விழுந்த மரங்களுக்கு இடையே நடனமாடி வீடியோ மற்றும் புகைப்படங்களை நடிகை தீபிகா சிங் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். புயல் காரணமாக மக்கள் பலரும் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் […]