Categories
பல்சுவை

500 வருடங்கள் தீர்க்கமுடியாத…. பிரான்ஸ் நாட்டின் மர்மம்…. என்ன தெரியுமா…?

நடனம் என்பது ஒரு கலையாகும். ஆனால் நடனம் ஆடியதால் நிறைய பேர் இறந்துள்ளனர் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். பிரான்ஸ் நாட்டில் கடந்த 1518-ம் ஆண்டு தனியாக சாலையில் நடந்து கொண்டிருந்த நபர் திடீரென நடனமாடியுள்ளார். இதைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சியின் காரணமாக நடனம் ஆடுகிறார் என நினைத்துள்ளனர். ஆனால் மறுநாளும் அதே இடத்தில் அந்த நபர் நடனமாட, அவருடன் சேர்ந்து சிலர் நடனம் ஆடியுள்ளனர். இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல அந்த இடத்தில் நிறைய […]

Categories

Tech |